Sep 20, 2020, 12:15 PM IST
கேரளா முழுவதும் கடந்த 8 நாட்களாக போராட்டக்காரர்களை விரட்டி அடிப்பதற்காக கேரள போலீஸ் 23.04 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தியுள்ளது. Read More
Aug 15, 2020, 13:57 PM IST
தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய கட்சிகளுக்கு மட்டுமே மவுசு. குறிப்பாக திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே மக்களிடையே ஆதரவு உள்ளது. மற்ற எல்லா கட்சிகளும் இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. Read More
Jul 18, 2020, 10:30 AM IST
நான் எம்ஜிஆரைப் பார்த்தேன், அவர் எவ்ளோ கலர் தெரியுமா? இது 70களுக்கு முன் பிறந்தவர்களின் பிரமிப்பு. அவர் படம் ரீலீஸாகிறதென்றால் பக்கத்துக் கிராமத்திலிருந்து வில்லு வண்டி கட்டிக் கொண்டு குடும்பமாகப் படம் பார்க்க வந்துவிடுவார்கள். Read More
Jun 18, 2020, 12:05 PM IST
இவர் வெண்ணிலா வீடு, சோன்பப்படி, டீக்கடை ராஜா, விசிறி, நிழல் உலகம், ரிங் ரோடு (கன்னடம்), ரகு, கீழக்காடு ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர். நூற்றுக்கும் மேற்பட்ட குறும் படங்களுக்கும், விளம்பரப் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். Read More
May 28, 2020, 15:11 PM IST
நடிகர் சந்தனம் 3 வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா, அதிக பொருட் செலவில் இப்படம் தயாராகிறது. அனங்கஹா, ஷிரின் கான்ச்வாலா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடிக்கிறார். Read More
Apr 17, 2020, 10:06 AM IST
ஹாலிவுட் படம் டைட்டானிக் படத்தில் ஹீரோவாக நடித்தவர் லியார்னோ டிகாப்ரியோ. பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் பொதுச் சேவையிலும் அக்கறை கொண்டவர். சென்னையில் தண்ணீர் பஞ்சம் வந்தபோது அதற்காக ஆதங்கப்பட்டு மெசேஜ் வெளியிட்டவர். Read More
Mar 11, 2020, 11:52 AM IST
மத்தியப் பிரதேசத்தில் 22 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை பாஜக தலைவர்கள் எடுத்துச் சென்று சபாநாயகரிடம் அளித்தனர். Read More
Jan 26, 2020, 20:12 PM IST
டைட்டானிக் பட ஹீரோ லியோனர்டோ டிகாப்ரியோ. இவர் இந்திய படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டுகிறாராம். விரைவில் இந்தி படமொன்றில் நடிக்கவும் பேச்சு நடத்தி வருகின்றனர். விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Jan 5, 2020, 19:47 PM IST
கார்த்தி நடித்த கைதி படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். விஜய் நடித்த கத்தி முதல் அட்லி இயக்கிய பிகில் படம் வரை காப்பி அடிக்கப்பட்ட கதை என்று வம்பு வழக்கு தொடர்ந்து வருகிறது. Read More
Sep 6, 2019, 13:15 PM IST
நான் கடவுள், அவன் இவன் படங்களுக்கு பிறகு ஆர்யாவுக்கு நன்றாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள மகாமுனி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். Read More