Apr 12, 2021, 18:33 PM IST
மாரி செல்வராஜின் புதிய படத்தில் துருவ் விக்ரமுக்கு என்ன கேரக்டர் தெரியுமா? மாரிசெல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரமின் கேரக்டர் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 8, 2021, 15:14 PM IST
இப்படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் படத்தின் டீஸர் வெளியாகி ஹிட் அடித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரேகட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. Read More
Apr 8, 2021, 12:25 PM IST
அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். Read More
Apr 7, 2021, 12:11 PM IST
நடிகர் விஜய் தனது 65-வது திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். Read More
Apr 6, 2021, 11:49 AM IST
படப்பிடிப்பு ஏப்ரல் இறுதிக்குள் அல்லது 2021 மே மாத ஆரம்பத்தில் துவங்கும் என்பது தான். Read More
Apr 2, 2021, 19:55 PM IST
மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. Read More
Mar 29, 2021, 18:23 PM IST
அட்லி இந்தியில் நடிகர் ஷாருக்கான நடிக்கும் ஆக்ஷன் படத்தை இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் Read More
Mar 3, 2021, 19:50 PM IST
அசாமில் நடந்த உணமை சம்பவத்தை மையாமாக வைத்து உருவாகிறது காடன் திரைப்படம். தமிழ் தவிர, இந்தியிலும் தெலுங்கிலும் இப்படம் உருவாகிறது. Read More
Feb 27, 2021, 17:34 PM IST
மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனின் சமீபத்திய படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. காஸ்ட்யூம் டிசைனர் ஏகா லக்கானி இன்ஸ்டாகிராமில் தனது டீமின் படத்தை இயக்குனர் மணிரத்தினத்துடன் பகிர்ந்து கொண்டு இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். Read More
Feb 27, 2021, 15:35 PM IST
நடிகர் சிம்பு சில காலம் இணையதள டிவிட்டர் பக்கத்திலிருந்து விலகி இருந்தார்.ஆனாலும் அவரது ரசிகர்கள் தொடர்ச்சியாக சிம்புவின் தகவல்களைத் பகிர்ந்து வந்தனர். கொரோனா காலகட்டத்தின் ஊரடங்கு தளர்வில் சிம்பு மீண்டும் தந்து டிவிட்டர் பக்கத்தில் இணைந்தார். Read More