Sep 26, 2020, 09:58 AM IST
ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த 300 கிலோ கஞ்சா பார்சல்களை திண்டுக்கல் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக 7 பேரைக் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்குக் கஞ்சா பார்சல்களை சிலர் தக்காளி ஏற்றிச் சென்ற வாகனத்தில் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read More
Aug 15, 2020, 20:31 PM IST
கடந்த 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிடச் சங்கத் தலைவராக இருந்தவர் இப்போதைய திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி. இந்தக் காலகட்டத்தில் வணிக வளாகம் கட்டியதில் ரூ. 7.64 லட்சம் முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. Read More
May 30, 2020, 10:30 AM IST
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பல படங்களில் பணியாற்றியவர் ராம் மகேந்திரா. இவர் மனம் என்ற குறும்படம். தயாரித்து இயக்கியுள்ளார். சுமார் நாற்பது நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் லீலா சாம்சன், பரணிதரன். Read More
Dec 21, 2019, 18:16 PM IST
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டக்கார்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு எதிராக இந்தி நடிகையும் பிரியங்கா சோப்ராவின் தங்கையுமான பரிணிநிதி சோப்ரா கருத்துதெரிவித்தார். இதையடுத்து அவர், பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ அமைப்பின் தூதர் பதவியிலிருந்து நீக்கப்படார் என தகவல் வெளியாகி உள்ளது. Read More
Nov 22, 2019, 14:30 PM IST
உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Oct 14, 2019, 09:37 AM IST
இடைத்தேர்தல் வந்தால்தான் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். Read More
Sep 3, 2019, 13:19 PM IST
புதுக்கோட்டை அ.ம.மு.க. செயலாளர் பரணி கார்த்திகேயன், திமுகவில் சேர்ந்தார். அ.ம.மு.க.வில் இருந்து இன்னும் பலர் திமுகவுக்கு வருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். Read More
Aug 14, 2019, 13:37 PM IST
பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு(ஜி.ஐ) வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பழனி பஞ்சாமிர்தத்தை பழனியில் மட்டுமே தயாரித்து விற்க முடியும். மற்ற ஊர்களில் அந்தப் பெயரில் தயாரிக்க அனுமதி கிடையாது. Read More
Jul 29, 2019, 14:19 PM IST
நெல்லையில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை வழக்கில் அதிரடி திருப்பமாக திமுக பெண் நிர்வாகியின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை ஆற்றில் வீசியதாக தெரிவித்ததையடுத்து தாமிரபரணி ஆற்றில் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். Read More
Jun 10, 2019, 12:29 PM IST
பரணி நடிக்கும் குச்சி ஐஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். Read More