குச்சி ஐஸ் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

பரணி நடிக்கும் குச்சி ஐஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

வளரும் கலைஞர்களுக்கு உதவியாய் இருப்பதில் விஜய் சேதுபதி முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். நாடோடிகள் புகழ் பரணி நடிக்கும் குச்சி ஐஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பரணி, பிக்பாஸ் முதல் சீசனில் சுவர் ஏறி குதித்து தப்பித்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார்.
பிக்பாஸ் புகழ் வெளிச்சத்தின் மூலம் குச்சி ஐஸ் படத்தின் நாயகனாக பரணி மாறியுள்ளார். ஜெயபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

குச்சி ஐஸ் என்றதும் எதோ பழைய நினைவுகள் குறித்த படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தால், அதன் ஃபர்ஸ்ட் லுக்கில் குச்சி ஐஸ் மேல் பாகம் பூமியாகவும், கீழ் பாகம் வெப்பத்தால் சீக்கிரம் உருகி வருவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது மிகவும் அருமையாக உள்ளது.
மேலும், என் உணவு, என் உரிமை என்று ஃபர்ஸ்ட் லுக்கின் கீழ் உள்ள வாசகங்கள் உணவு கலப்படத்தை குறிப்பதாக அமைந்துள்ளதால், படம் விவசாயத்தை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ளதா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds