Sep 16, 2020, 18:11 PM IST
முதல்வரிடம் நாடக நடிகர்கள் மனு, கலைக்குழுவினர் மனு, நடிகை குட்டி பத்மினி, ஐசரி கணேஷ், Read More
Sep 3, 2020, 10:28 AM IST
கோலிவுட்டிலிருந்து ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் கே.பாலசந்தர். எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்யராஜ் போன்ற பெரிய இயக்குனர்கள் நடிக்கவும் படம் இயக்கவும் சென்றனர். வெற்றிப் படங்களையும் அளித்தனர். ஆனாலும் அவர்களால் அங்கு நிலைத்து நிற்க முடியாமல் மீண்டும் கோலிவுட்டுக்கே திரும்பினார்கள். Read More
Aug 30, 2020, 17:07 PM IST
கொரோனா வைரஸ் தொற்று நோயால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது சினிமா துறை. தியேட்டரில் கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவும் என்பதால் திறக்க அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால் சாராய கடையில் கூட்டம் கூடுகிறது. அதை ஏன் திறந்தார்கள். Read More
Jul 8, 2020, 17:04 PM IST
முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைக்காய் சாம்பார், முருங்கை அவியல், முருங்கை பொரியல், முருங்கை கீரை என முருங்கை மரத்தையே வெட்டி சாய்த்து அந்த விஷயத்துக்கு இது நல்ல வேலை செய்யும் என்று அட்வைஸ் தந்தவர் கே.பாக்யராஜ். அவரது மகன் இப்போது முருங்கை சிப்ஸுடன் வருகிறார். Read More
Jun 24, 2020, 15:41 PM IST
சுஷாந்த் சிங் தற்கொலை என்பது சில அதிகார வர்க்கத்தாலும் தங்களின் வாரிசுகளுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்று சுஷாந்த்தை ஓரங் கட்டியதாலும் நிகழ்ந்தது என்ற கருத்து உள்ளது. இதுபற்றி டைரக்டர் கே.பாக்யராஜும் அவரது மகன் நடிகருமான சாந்தனுவும் விவாதித்தனர். Read More
Jun 17, 2020, 18:27 PM IST
நடிகை ராஷ்மிகா தெலுங்கு படங்களில் சக்கை போடு போடும் நிலையில் தமிழிலும் அவருக்கு அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்தி ஜோடியாகத் தமிழில் அறிமுகமாகிறார் ராஷ்மிகா. Read More
Jun 16, 2020, 10:08 AM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க படத்தில் நடித்தவர் பிரகதி. பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்தில், சும்மா இருங்க மச்சான், ஜெயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு படங்களில் அக்கா,அம்மா,அண்ணி வேடங்களில் நடிக்கிறார். Read More
May 29, 2020, 12:16 PM IST
நடிகர் சூர்யா தயாரிக்க ஜோதிகா நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். இப்படத்தை பிரட்ரிக் டைரக்டு செய்திருந்தார்.கே.பாக்யராஜ், தியாகராஜன். பார்த்திபன், பாண்டிய ராஜன். பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். Read More
May 25, 2020, 14:13 PM IST
கார்த்தி அடுத்து சுல்தான் என்ற படத்தில் நடிக்கிறார், பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். (இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்). கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னனா நடிக்கிறார். ட்ரீம்வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். Read More
May 23, 2020, 11:02 AM IST
அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் டிரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. Read More