Dec 3, 2018, 14:00 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய மறுத்து வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி மதிமுக ஒருங்கிணைத்த மாபெரும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். Read More
Dec 3, 2018, 10:10 AM IST
லோக்சபா தேர்தலில் மதிமுகவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கலாம் என திமுக முடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Dec 2, 2018, 11:23 AM IST
பிரதமர் நரேந்திர மோடி 2 வகை போதைகளுக்கு அடிமையாகிவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். Read More
Dec 2, 2018, 09:09 AM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்று தாம் நம்புவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். Read More
Dec 1, 2018, 13:42 PM IST
திமுக கூட்டணியில் மதிமுக இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேட்டி தர குய்யோ முறையோ என கூப்பாடு போட்டார் வைகோ. திமுக கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? என ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வைகோ பேட்டி அளித்தார். Read More
Nov 28, 2018, 18:18 PM IST
சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். Read More
Nov 28, 2018, 10:47 AM IST
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருப்பது தமிழகத்துக்கு அநீதி என கொந்தளித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. Read More
Nov 26, 2018, 12:09 PM IST
அதிமுக கூட்டணியில் வைகோ, திருமாவளவன் இடம்பெறுவது உறுதி என்று கொங்கு மண்டல அமைச்சர்களிடம் குதூகலமாக கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்கின்றன கோட்டை வட்டாரங்கள். Read More
Nov 21, 2018, 17:35 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் நில வரியை ரத்து செய்ய மதிமுக வலியுறுத்தியுள்ளது. Read More