Dec 28, 2020, 21:13 PM IST
ஒழுங்காக படிக்காததற்காக பெற்றோர் கண்டித்ததால் கோபமடைந்த 15 வயது சிறுவன், வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு மாயமானான். Read More
Dec 21, 2020, 17:45 PM IST
கேரளாவில் ஜனவரி 4 முதல் கல்லூரிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் தொடங்க உள்ளன. 10, 12 படிக்கும் மாணவர்களுக்குச் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காகப் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிகளுக்குச் செல்லலாம். Read More
Dec 18, 2020, 14:07 PM IST
தமிழகத்தில் முழு ஆண்டு தேர்வுகள் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். Read More
Dec 17, 2020, 14:31 PM IST
கேரளாவில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 17ம் தேதி தொடங்குகிறது. கல்லூரி இறுதி ஆண்டு மற்றும் முதுகலை வகுப்புகளை ஜனவரி 1 முதல் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. Read More
Dec 13, 2020, 19:38 PM IST
கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க கேரளாவில் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதன்படி பகல் முழுவதும் எப்எம் ரேடியோவில் பாட்டு கேட்கலாம். Read More
Dec 6, 2020, 10:40 AM IST
டிசம்பர் 7ம் தேதி (திங்கள்) முதல் தமிழ்நாட்டில் இறுதியாண்டு கல்லூரி மாணவ மாணவியருக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. Read More
Dec 5, 2020, 19:13 PM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் மார்ச் 31 வரை பள்ளிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும்.இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. Read More
Nov 30, 2020, 14:43 PM IST
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியும், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. Read More
Nov 30, 2020, 12:12 PM IST
தமிழ்நாட்டில் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, சில தளர்வுகளுடன் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ம் தேதி முதல் தொடங்கலாம் Read More
Nov 21, 2020, 18:06 PM IST
பட்டய கணக்காளர் அடிப்படை பயிற்சிக்கு விருப்பமுள்ள மாணவர்களின் விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்தியாவிற்கு தற்போது, 10 லட்சம் பட்டய கணக்காளர்கள் தேவைப்படுகின்றனர்.இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது பட்டய கணக்காளர்களை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. Read More