Jan 27, 2021, 18:44 PM IST
டெல்லியில் நேற்றைய போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தினர் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக 2 சங்கத்தினர் அறிவித்துள்ளது போராட்டக் குழுவினருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 27, 2021, 11:03 AM IST
டெல்லி கலவரத்தில் 86 போலீசார் காயமடைந்துள்ளதாகவும், 8 பஸ்கள் உட்பட 17 தனியார் வாகனங்கள் சூறையாடப்பட்டதாகவும் போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. Read More
Jan 21, 2021, 13:22 PM IST
தலைப்பைப் படித்ததும் இந்த அதிசயம் நம்ம ஊரிலா என்று நினைத்து ஏமாந்து விட வேண்டாம். இந்த அற்புதம் நடந்திருப்பது பக்கத்து வீடான ஆந்திராவில்..அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்திருக்கிறார். Read More
Jan 15, 2021, 19:53 PM IST
இந்திய ராணுவம் கடந்த வருடம் அவசர தேவைக்காக ₹ 5,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கியதாக ராணுவ தளபதி நரவானே கூறியுள்ளார். இது தவிர கடந்த வருடம் மேலும் ₹ 13,000 கோடிக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். Read More
Jan 9, 2021, 19:36 PM IST
திரையில் வில்லனாகவும், நிஜ வாழ்வில் ஹீரோவாகவும் வலம்வரும் சோனு சூட், தற்போது நான் ஒன்றும் ஏற்படவில்லை என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் சோனு சூட். Read More
Jan 6, 2021, 09:30 AM IST
கேரளாவில் இருந்து கோழி, முட்டைகளை கொண்டு செல்ல தமிழகம் இதுவரை தடை விதிக்கவில்லை என்று கேரள கால்நடை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜு கூறியுள்ளார். Read More
Jan 5, 2021, 17:00 PM IST
தமிழக கோழிப் பண்ணைகளில் தீவிர உயிர் பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்பட்டு வருவதால் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பே இல்லை என கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார். Read More
Jan 4, 2021, 19:35 PM IST
கேரளாவில் உள்ள வாத்துப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக கோழிப் பண்ணையாளர்கள் பீதியடைந்துள்ளனர். Read More
Dec 31, 2020, 17:41 PM IST
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த வாகனங்கள் நின்று செல்ல கால தாமதமாகும் என்பதால் தானியங்கி முறையில் கட்டணங்களை வசூலிக்கும் பாஸ்டாக் ( fastag) எனப்படும் டிஜிட்டல் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Dec 31, 2020, 17:31 PM IST
இரண்டாம் கட்ட கொரோனா பரவலாம் என்ற அச்சத்தில் தமிழகத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். Read More