Apr 14, 2019, 13:16 PM IST
இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் எனது அரசியல் வாழ்வு தொடங்க உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் கூறியிருக்கிறார். Read More
Mar 31, 2019, 09:36 AM IST
அதிமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் பேச்சுக்கு பேச்சு மோடி புராணம் பாடுவது கட்சியின் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் எரிச்சலைக் கொடுக்கிறது. அம்மா புராணம் பாடினால் தான் ஓட்டுக் கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடிக்கு உளவுத் துறை அட்வைஸ் செய்துள்ளதாம். Read More
Mar 26, 2019, 21:08 PM IST
மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சும் இயக்கம் திமுக இல்லை என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். Read More
Mar 26, 2019, 18:57 PM IST
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்தில் புகுந்து, மேற்கொண்டு செல்ல முடியாமல் திணற, பேச்சை நிறுத்தி விட்டு ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தித் தர உதவி செய்தார். Read More
Mar 23, 2019, 11:06 AM IST
தேர்தல் முடிந்தவுடன் அரசு அறிவித்தபடி ஏழைகளுக்கு ரூ 2000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். Read More
Mar 22, 2019, 19:55 PM IST
இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்த வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.முதல் இடத்தை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தட்டிச் சென்றுள்ளார். Read More
Mar 9, 2019, 07:39 AM IST
விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் முன்னாள் ராணுவத்தினர். Read More
Feb 28, 2019, 18:30 PM IST
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள், ஆயிரக்கணக்கான குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது கொங்கு மக்களின் நீண்டகால கோரிக்கை. கடந்த 70 ஆண்டுகளாக இதுதொடர்பான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. Read More
Jan 23, 2019, 11:25 AM IST
முதல்வர் நாற்காலியில் மீண்டும் அமர்ந்துவிட வேண்டும் என்கிற துடிப்பில் சங்கரமடத்தின் உதவியை நாடியிருக்கிறாராம் ஓ. பன்னீர்செல்வம். Read More
Dec 2, 2018, 08:44 AM IST
சேலம் மாவட்டத்தில் வலம் வரும் தமிழகத்தின் நிழல் முதல்வரால் உச்சகட்ட ஆத்திரத்தில் இருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். 'எடப்பாடியின் வலதுகரமான கூட்டுறவு சங்க சேர்மன் இளங்கோவனால், கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இவரால் மூத்த நிர்வாகிகள் பலரும் பதவியைப் பறிகொடுத்துவிட்டனர்' என ஆதங்கப்படுகின்றனர். Read More