Feb 9, 2021, 09:32 AM IST
தமிழகத்தில் தற்போது 4354 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். நேற்று(பிப்.8) ஒரே நாளில் புதிதாக 464 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது. இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்தை எட்டியுள்ளது. Read More
Feb 9, 2021, 09:15 AM IST
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு உலக அளவில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. Read More
Feb 4, 2021, 09:20 AM IST
மத்திய அரசிடமிருந்து புதிதாக ஆர்டர் எதுவும் கிடைக்காததால் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பை சிரம் இன்ஸ்டிடியூட் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 5 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பு மருந்துகள் சிரம் இன்ஸ்டியூட்டின் கிட்டங்கியிலேயே வைக்கப்பட்டுள்ளது. Read More
Feb 3, 2021, 10:15 AM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(பிப்.2) ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 23 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. Read More
Jan 29, 2021, 11:56 AM IST
கோவிட்-19 தொற்று பாதித்தவர்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறைந்து விடுவதாக ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. Read More
Jan 29, 2021, 09:49 AM IST
நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. Read More
Jan 29, 2021, 09:38 AM IST
கேரளாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் நோயைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இரவு 10 மணிக்கு மேல் வெளியே செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 26, 2021, 09:12 AM IST
உலகில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 21.50 லட்சத்தை நெருங்குகிறது. Read More
Jan 25, 2021, 10:30 AM IST
கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் மிக அதிகமாகி வருகிறது. தினசரி நோயாளிகள் எண்ணிக்கையிலும், மொத்த நோயாளிகள் எண்ணிக்கையிலும் மற்ற மாநிலங்களை விட கேரளா முன்னிலையில் உள்ளது. Read More
Jan 25, 2021, 09:31 AM IST
சென்னை மற்றும் கோவை மண்டலங்களில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையவில்லை. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், தமிழ்நாட்டிலும் பரவியுள்ளது. Read More