Jan 29, 2021, 15:09 PM IST
விவசாயிகளுக்கு எதிராக சிங்குவில் அப்பகுதியை சேர்ந்த கிராமத்தினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. Read More
Jan 29, 2021, 09:49 AM IST
நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. Read More
Jan 28, 2021, 18:54 PM IST
டெல்லி அருகே சிங்கு பகுதியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எதிராக இன்று திடீரென போராட்டம் நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தேசியக் கொடியுடன் விவசாயிகளுக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 28, 2021, 18:24 PM IST
நாளை காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கவுள்ளது Read More
Jan 28, 2021, 13:04 PM IST
குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பு வரலாறு காணாத வன்முறையில் போய் முடிந்தது. இதில் 26 வயதே ஆன ஒருவர் பரிதாபமாக இறந்தார். Read More
Jan 28, 2021, 09:33 AM IST
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தைத் தூண்டியதாக 550 டிவிட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. Read More
Jan 27, 2021, 18:44 PM IST
டெல்லியில் நேற்றைய போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தினர் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக 2 சங்கத்தினர் அறிவித்துள்ளது போராட்டக் குழுவினருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 27, 2021, 11:03 AM IST
டெல்லி கலவரத்தில் 86 போலீசார் காயமடைந்துள்ளதாகவும், 8 பஸ்கள் உட்பட 17 தனியார் வாகனங்கள் சூறையாடப்பட்டதாகவும் போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. Read More
Jan 27, 2021, 09:35 AM IST
டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றியவர்களுக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கடும் வன்முறையைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 26, 2021, 17:04 PM IST
டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு நடத்திய விவசாயிகளுக்கும், போலீசுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சால் டெல்லி போர்க்களமானது. மத்திய படையும் குவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் நுழைந்த விவசாயிகள் அங்கு கொடி ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More