Mar 4, 2019, 22:13 PM IST
ஏர் இந்தியா விமான ஊழியர் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் Read More
Mar 1, 2019, 10:15 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் தரை இறக்கப்பட்டது. Read More
Jan 25, 2019, 17:02 PM IST
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் 2 மணி நேரம் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. Read More
Jan 14, 2019, 10:51 AM IST
சென்னை மக்களின் போகிப் பண்டிகை உற்சாகத்தில் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தியதில் காற்று மாசு அதிகரித்து ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. Read More
Jan 11, 2019, 10:07 AM IST
இலங்கையில் போர் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில், ரஷ்ய தயாரிப்பான அன்டனோவ்-32 விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் இரண்டு பேருக்கு 185 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது நீதிமன்றம். Read More
Dec 30, 2018, 13:05 PM IST
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென ஆடைகளைக் கலைந்து விட்டு நிர்வாணமாக ஆட்டம் போட்ட பயணி கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 14, 2018, 09:42 AM IST
ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. Read More
Sep 22, 2018, 13:16 PM IST
சென்னையில் இருந்து தோகாவிற்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் 254 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். Read More
Sep 20, 2018, 20:00 PM IST
ஜெட் விமானத்தில் பயணம் செய்தவர்களில் சிலருக்கு மூக்கில் ரத்தம் சொட்டியது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. Read More
Sep 17, 2018, 21:40 PM IST
சேலத்திலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு விமானம் அடுத்த மாதம் 28ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. Read More