Sep 4, 2020, 11:54 AM IST
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்தவன்னம் இருந்தது ஆனால் இன்று சற்று ஏற்றத்துடன் உள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,875 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்கு தங்கத்தின் விலை 11ஏற்றம் கண்டு கிராமானது 4886 க்கு விற்பனையாகிறது. Read More
Sep 3, 2020, 15:11 PM IST
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் உள்ளது நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,911 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்குத் தங்கத்தின் விலை 34 குறைந்து கிராமானது 4877க்கு விற்பனையானது. Read More
Sep 4, 2019, 13:44 PM IST
திருமண விழாகக்கள் நடைபெறும் ஆவணி மாதத்தில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன்(பவுன்) ரூ.30 ஆயிரத்து 120 ஆகி விட்டது. இதனால், நடுத்தர மக்கள் பரிதவிக்கின்றனர். Read More
Sep 3, 2019, 11:30 AM IST
தங்கம் ஒரு சவரன் ரூ.30 ஆயிரத்தை எட்டுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாகவே உயர்ந்து கொண்டே செல்கிறது. இம்மாதம் 2ம் தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.584 உயர்ந்து, சவரன் விலை முதல்முறையாக ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அன்று பவுன் ரூ.27,064க்கு விற்றது. Read More
Aug 24, 2019, 12:39 PM IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாகவே உயர்ந்து கொண்டே செல்கிறது. இம்மாதம் 2ம் தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.584 உயர்ந்து, சவரன் விலை முதல்முறையாக ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அன்று பவுன் ரூ.27,064க்கு விற்றது. Read More
Jan 27, 2018, 13:13 PM IST
Gold price continues to rise Read More