Oct 25, 2020, 12:45 PM IST
டெர்மினேட்டர் படத்தில் இரும்பு ரோபோ மனிதனாக நடித்து புகழ் பெற்றவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட இவருக்கும் உடலின் உள்ளுறுப்புகள் பிரச்னை தருகிறது. Read More
Sep 30, 2020, 13:10 PM IST
தாராள பிரபு, பியார் பிரேம் காதல் போன்ற படங்களில் நடித்துள்ளவர் ஹரிஷ் கல்யாண். தனது சமூக ஊடக பக்கத்தில் பிரியா பவானி சங்கருடன் நெருக்கமாகக் கட்டிப்பிடித்திருக்கும் படத்தை வெளியிட்டு, கடைசியாக எங்கள் காதல் விரைவில் அம்பலத்திற்கு வரவிருப்பதாகக் கூறியதையடுத்து இணையத்திற்கு தீ வைத்தார். Read More
Jun 27, 2020, 18:21 PM IST
பியார் பிரேமா காதல், தாராள பிரபு போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஹரீஷ் கல்யாண். இவர் நடிகை ரைசா வில்சனுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். ஆனால் இருவரும் காதலிப்பதாக உறுதி செய்யவில்லை.கொரோனா ஊரடங்கில் இருக்கும் ஹரீஷ் ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி உள்ளார். Read More
Sep 30, 2019, 09:03 AM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள். அதிமுக, திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்கின்றனர் Read More
Sep 28, 2019, 09:05 AM IST
கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Aug 16, 2019, 20:38 PM IST
அதிகமாக ஆல்கஹால் அருந்தக்கூடியவர்கள் மற்றும் புகை பிடிக்கக்கூடியவர்களை புற்றுநோய், இதய நோய் இவற்றிலிருந்து காக்கும் பண்பு தேநீர், ஆப்பிள் போன்றவற்றிற்கு உள்ளது என்று ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வு தெரிவித்துள்ளது. Read More
Aug 9, 2019, 16:19 PM IST
இரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதிக்க வேண்டியிருப்போருக்கு, ஸ்மார்ட்போனில் எடுக்கும் செல்ஃபி வீடியோ மூலம் இரத்த அழுத்த அளவுகளை அறிந்துகொள்ளலாம் என்ற நற்செய்தி கிடைத்துள்ளது. Read More
Aug 8, 2019, 19:00 PM IST
மாரடைப்பு (Heart Attack), இதய செயலிழப்பு (Cardiac Arrest) இரண்டும் ஒரே பொருளில் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டும் ஒன்றுதானா அல்லது இவற்றுக்கிடையே வேறுபாடு உள்ளதா? மாரடைப்பு, இதய செயலிழப்பு இரண்டும் வேறானவை. Read More
Aug 7, 2019, 00:06 AM IST
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு அவர் காலமானார். Read More
Jul 30, 2019, 11:00 AM IST
'இதயம்' காதலுக்கு மட்டுமல்ல; வாழ்தலுக்கும் முக்கியமானது. அதிகமானோரின் உயரிழப்புக்கு மாரடைப்பும், மூளை இரத்தக்குழாய் அடைப்புமே காரணமாகின்றன. இதய தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் கிடைக்காதபோது, அதன் இயக்கம் தடைபட்டு உயிரிழப்புக்குக்கூட காரணமாகி விடுகிறது. Read More