Jul 20, 2019, 13:49 PM IST
கேரளாவில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்ப்பதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையாக அணைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. Read More
Jul 2, 2019, 11:00 AM IST
மும்பையில் 4-வது நாளாக கனமழை கொட்டித் தீர்ப்பதால், ரயில், விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போய், மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 29, 2019, 10:12 AM IST
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கனமழை காரணமாக காம்பவுன்ட் சுவர் இடிந்ததில், தூங்கிக் கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. Read More
Jun 24, 2019, 18:05 PM IST
கர்நாடகாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வட கர்நாடக பகுதிகளான பெல்லாரி,பெல்காம் கொப்பல், உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறன. மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சில பகுதிகளில் வாகனங்கள் ஆற்றை கடக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன Read More
Apr 17, 2019, 13:41 PM IST
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்ததோ இல்லையோ, சூரியன் சுட்டெரித்து வாட்டி வதைத்ததால் மக்கள் வாடி வதங்கினர். இந்நிலையில் பிரச்சாரம் முடிந்து மறுநாளான இன்றும், தேர்தல் நாளான நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது மக்களை குளிர்விக்கச் செய்துள்ளது Read More
Dec 22, 2018, 19:09 PM IST
டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Dec 2, 2018, 16:01 PM IST
தென்கிழக்கு வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்துக்கு நாளை மறுநாள் முதல் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Nov 23, 2018, 13:59 PM IST
உள்மாவட்டங்கள் மையம் கொண்டிருந்த வலுகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. இதையடுத்து மாவட்டத்தின பல பகுதிகளில் மின்சாரம் முன்னெச்சரிக்கையாக துண்டிக்கப்பட்டது. Read More
Nov 21, 2018, 22:31 PM IST
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். Read More
Nov 21, 2018, 19:31 PM IST
கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More