Jan 22, 2019, 12:40 PM IST
சர்வதேச டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணியின் கேப்டனாக இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார். Read More
Jan 17, 2019, 19:13 PM IST
டெல்லியில் நடந்த 17வது சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டருக்கான இறுதி கட்டத்தை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார் சென்னையை சேர்ந்த டி. குகேஷ். இதன் மூலம் இவர் இந்தியாவின் 59வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். Read More
Jan 8, 2019, 12:50 PM IST
இலங்கையில் நடந்த இனப்போரில், இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துப் பட்டியலிடும் நடவடிக்கையை, இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆரம்பித்துள்ளன. Read More
Sep 13, 2018, 08:35 AM IST
சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக இந்திய ஹாக்கி அணி வீரரும் முன்னாளி கேப்டனுமான சர்தார் சிங் தெரிவித்துள்ளார். Read More
Aug 20, 2018, 23:16 PM IST
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் மெர்சல். விஜய் இரண்டாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்து தீபாவளிக்கு சரவெடியாக வெளிவந்தது. பல தரப்பில் இருந்து தடங்கல்கள் சர்ச்சைகள் எதிர்ப்புகள்களை சந்தித்த மெர்சல் திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியடைந்தது. Read More
Aug 19, 2018, 20:12 PM IST
மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கேரள மக்களுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 7, 2018, 09:09 AM IST
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  Read More
Jul 24, 2018, 15:58 PM IST
serena williams and her husband are giving couple goals internationally Read More
Jul 16, 2018, 14:02 PM IST
protestors acclaimed a international attention through their protest at fifa ground Read More
Jul 2, 2018, 08:43 AM IST
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது. Read More