Oct 5, 2019, 10:13 AM IST
கார்த்தி நடிக்கும் புதிய படம் கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். Read More
Oct 5, 2019, 10:04 AM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்-64 படத்தின் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், மலையாள நடிகர் ஆண்டனி வர்க்கீஸ் மற்றும் சாந்தனு நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தகவலை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். Read More
Sep 12, 2019, 17:35 PM IST
பிகிலுக்கு சரியான போட்டியாக கார்த்தியின் கைதி படம் இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் அதன் புதிய புகைப்படங்களே விளக்குகின்றன. Read More
Aug 26, 2019, 10:50 AM IST
தளபதி 64 படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீசாகிறது. Read More
Aug 24, 2019, 19:34 PM IST
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்ற மாஸ் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. Read More
Dec 12, 2018, 20:20 PM IST
இளம் முன்னனி ஹீரோக்களில் சிறந்த நடிகரான கார்த்தி தற்போது ஜோடி இல்லாமல் ஒரு படத்தில் நடிக்கிறார். Read More
Dec 1, 2018, 11:24 AM IST
தேவ் படத்தை தொடர்ந்து மாநகரம் இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More