Oct 15, 2019, 16:28 PM IST
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. Read More
Oct 11, 2019, 10:41 AM IST
பிரபல இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் இன்று(அக்.11) காலை மங்களூரு மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 69. Read More
Oct 6, 2019, 08:53 AM IST
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் படமாகிறது. Read More
Oct 4, 2019, 07:32 AM IST
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் தொடக்க விழா இன்று படப்பிடிப்புடன் இன்று சென்னையில் தொடங்கியது. இதில் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். Read More
Jul 17, 2019, 15:46 PM IST
ஐக்கியா என பெற்றோர்கள் சூட்டிய பெயரை ஐக்கி பெர்ரி என்று ஸ்டைலாக மாற்றிக் கொண்ட இந்த ஸ்டைலிஷ் தமிழச்சி, தஞ்சை பெண் என்று யாரும் சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு தனது உடை, உருவம் என அனைத்தையுமே தன் துறைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டுள்ளார். Read More
Jul 9, 2019, 18:50 PM IST
இசை, பல்வேறு சிறப்புகளை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததுதான். சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று இசைக்கு இன்னொரு சிறப்பு இருப்பதையும் கண்டறிந்துள்ளது. Read More
May 2, 2019, 09:26 AM IST
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள எம்ஜிஎம் கிராண்ட் கார்டன் அரீனாவில் நடைபெற்று வரும் பில்போர்ட் இசை விருது விழா கலர்ஃபுல்லாக களைகட்டி வருகிறது. Read More
Mar 11, 2019, 17:11 PM IST
தமிழ் நிலத்தின் கலை வடிவங்களை பொதுமைப் படுத்துவதில் பேரார்வமும், பெருமுயற்சியும் கொண்டிருப்பவர் இயக்குநர் பா.இரஞ்சித். Read More
Jan 27, 2019, 09:08 AM IST
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் இசை நேற்று வெளியிடப்பட்டது. Read More
Oct 10, 2018, 11:31 AM IST
அமெரிக்க இசை விருது விழாவில் 22 விருதுகளை வென்று டெய்லர் ஸ்விஃப்ட் வரலாற்று சாதனை படைத்துள்ளார். Read More