Jan 22, 2021, 18:38 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 2020 ஆம் ஆண்டிற்கான மாநில அரசு விருதுகளையும் 2021 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதையும் 2020 ஆம் ஆண்டிற்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருது மற்றும் தமிழ் செம்மல் விருது ஆகிய விருதுகளையும் அறிவித்துள்ளார். Read More
Jan 21, 2021, 10:46 AM IST
சசிகலாவுக்கு நேற்று(ஜன.20) நள்ளிரவில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது. பெங்களூரு மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Jan 19, 2021, 13:35 PM IST
சசிகலா விடுதலையாகி வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். Read More
Jan 18, 2021, 13:05 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பிரதமரை சந்திக்கும் அவர், அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். Read More
Jan 16, 2021, 17:34 PM IST
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 5 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. இதில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Jan 15, 2021, 19:44 PM IST
வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா? முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவி ஏற்பாரா? எனக் கரூரில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கிளி ஜோதிடம் பார்த்தார்.கரூர் அடுத்த ஏமூர் கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடந்தது. Read More
Jan 12, 2021, 10:25 AM IST
தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் வரும் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.கொரோனா நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ள கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலேயே பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. Read More
Jan 10, 2021, 19:09 PM IST
அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். Read More
Jan 10, 2021, 09:38 AM IST
அதிமுகவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மோதல் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஓ.பி.எஸ்.சை சமதானப்படுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி(இ.பி.எஸ்) எடுத்த முயற்சிகள் பலனளிக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. Read More
Jan 10, 2021, 09:34 AM IST
முதல்வரை விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More