Sep 26, 2019, 14:15 PM IST
பிரதமரின் பொருளாதார ஆலோசகர்கள் பட்டியலில் இருந்து ஷமிகா ரவி, ரத்தின் ராய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை விமர்சித்தவர்கள். Read More
Aug 2, 2019, 18:30 PM IST
ஃபோவாய் நிறுவனம் ஆப்போ கே3 மற்றும் ரியல்மி எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக ஃபோவாய் ஒய்9 பிரைம் 2019 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது உலக அளவில் மே மாதம் அறிமுகமானது. இந்தியாவில் ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் விற்பனைக்கு வர உள்ளது. Read More
Jul 24, 2019, 13:47 PM IST
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டெல்லியில் அடுத்தடுத்து பாஜக தலைவர்களை சந்தித்து பேசி வருவது பலருடைய புருவங்களையும் உயர்த்தியுள்ளது. Read More
May 18, 2019, 14:05 PM IST
ஒரு கேள்விக்கும் பதிலளிக்காத பிரதமர் மோடியின் பத்திரிகையாளர் சந்திப்பை கிண்டலடிக்கும் வகையில் டெலிகிராப் ஆங்கில நாளிதழ், சிறிது காலியிடத்தை விட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது Read More
Apr 21, 2019, 14:27 PM IST
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை இந்திய ஜனாபதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Apr 8, 2019, 21:14 PM IST
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தின் போது பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 3, 2019, 07:20 AM IST
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆஸ்தான தொகுதியான கன்னியாகுமாரியில் நாடாளுமன்ற வேட்பாளராக இந்த முறையும் களமிறங்கியுள்ளார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். Read More
Apr 2, 2019, 11:13 AM IST
இஸ்லாமியர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இல்லாததால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 23, 2019, 08:49 AM IST
பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி , இம்ரான்கானுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். Read More
Mar 4, 2019, 06:15 AM IST
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார். Read More