Feb 23, 2021, 12:49 PM IST
கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படப் பிடிப்பைத் தொடங்க மணி ரத்னம் திட்டமிட்ட நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருக்காக படப்பிடிப்பு தொடங்காமல் காத்திருந்தார். Read More
Feb 22, 2021, 21:51 PM IST
நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 22, 2021, 21:20 PM IST
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் காஞ்சி விஜயேந்திரருக்கு கருவறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. Read More
Feb 22, 2021, 19:47 PM IST
ஸ்ரீ ராம் மந்திரி நிதி சமர்பனா அபியான் பிரச்சாரத்தின் கீழ் நாடு முழுவதும் நிதி சேகரித்து வருகின்றனர். Read More
Feb 22, 2021, 17:15 PM IST
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது.தீபாவளியையொட்டி 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டரில் படங்கள் வெளியிட அனுமதிக்கப்பட்டது. Read More
Feb 22, 2021, 14:48 PM IST
பரிசு கிடைக்கவில்லை எனக் கருதிக் கிழித்துப் போட இருந்த லாட்டரிக்கு முதல் பரிசு ₹ 80 லட்சம் கிடைத்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு ஓட்டல் தொழிலாளிக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.திருவனந்தபுரம் அருகே உள்ள புல்லூர்க்கோணம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிராஜூதீன் (58). Read More
Feb 20, 2021, 16:12 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வு உண்மையிலேயே மிகப்பெரிய பிரச்சினை தான். எனவே அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு தயார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. Read More
Feb 20, 2021, 11:36 AM IST
சியான் விக்ரம் படுபிஸியாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். Read More
Feb 18, 2021, 15:52 PM IST
கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன்2, லைகா புரடக்ஷன் தயாரிக்கிறது, இப்படத்தின் தொடக்கத்திலிருந்தே தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் பட்ஜெட் விஷயத்தில் பிரச்சனை இருந்து வந்தது, சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பட்ஜெட்டை குறைத்தால் தான் ஷூட்டிங் தொடர முடியும் என்று பட நிறுவனம் நிபந்தனை விதித்தது. Read More
Feb 16, 2021, 10:28 AM IST
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்த வலுவான கூட்டணி படத்திற்கான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. சமீபத்திய தகவல் என்னவென்றால், இயக்குனர் அஜய் ஞானமுத்து உறைபனி வெப்ப நிலையில் கோப்ராவிற்காக பணிபுரிகிறார் Read More