Nov 4, 2019, 16:21 PM IST
சென்ற மாதம் பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். Read More
Oct 16, 2019, 22:39 PM IST
ஜெயம் ரவிக்கு இப்போது நேரம் நன்றாக இருக்கிறது. டிக் டிக் டிக், போகன், தனி ஒருவன், மிருதன் சமீபத்தில் வெளியான கோமாளி என எல்லா படங்களுமே ஹிட்டாக அமைந்தன. Read More
Oct 8, 2019, 17:38 PM IST
இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வரும் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jul 17, 2019, 15:46 PM IST
ஐக்கியா என பெற்றோர்கள் சூட்டிய பெயரை ஐக்கி பெர்ரி என்று ஸ்டைலாக மாற்றிக் கொண்ட இந்த ஸ்டைலிஷ் தமிழச்சி, தஞ்சை பெண் என்று யாரும் சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு தனது உடை, உருவம் என அனைத்தையுமே தன் துறைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டுள்ளார். Read More
Apr 22, 2019, 16:52 PM IST
விஜய் டிவியின்`சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ நிகழ்ச்சியின், டைட்டில் வின்னராக ரித்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More
Mar 9, 2019, 17:04 PM IST
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ, டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். Read More
Jan 30, 2019, 12:05 PM IST
அந்நியச் செலாவணி மோசடிக் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பாடகர் ரஹத் அலிகானுக்கு மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Jul 16, 2018, 08:52 AM IST
விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் 6 டைட்டிலை வென்றார் மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேஷ். Read More
Jun 28, 2018, 08:39 AM IST
ஜோசப் ஜாக்சன் நேற்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார்........ Read More
Apr 25, 2018, 18:23 PM IST
1950களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு பாடல்களை பாடி பிரபலமானவர் எம்.எஸ். ராஜேஸ்வரி. Read More