Sep 8, 2020, 15:25 PM IST
முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி தெலங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர் பி.வி.நரசிம்மராவ் Read More
Sep 2, 2020, 10:38 AM IST
டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள பச்சை விளக்கு திரைப்படம் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்று பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் நடை பெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது Read More
Aug 21, 2020, 18:23 PM IST
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வருடம் தோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் தங்கள் துறைகளில் சிறப்பாக விளையாடிய நபர்களைத் தேர்வு செய்து மத்திய விளையாட்டுத்துறைக்கு விருதுக்காகப் பரிந்துரை செய்யும். Read More
Jan 16, 2020, 11:44 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சிராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Dec 19, 2019, 08:10 AM IST
சாகித்ய அகடமி விருது வென்ற தமிழ் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Dec 19, 2019, 07:58 AM IST
கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் சோ.தர்மனுடைய சூல் என்ற நாவலுக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்துள்ளது. Read More
Nov 20, 2019, 18:17 PM IST
சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் 50வது பொன் விழா ஆண்டு கோவாவில் 20ம் தேதி (இன்று) தொடங்கியது. Read More
Nov 2, 2019, 23:07 PM IST
கோவாவில் இம்மாதம் நடக்கும் 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. Read More
Nov 2, 2019, 17:27 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனையாளர் மரியாதைக்குரிய சிறப்பு விருதினை இன்று அறிவித்துள்ளது. Read More
Oct 23, 2019, 16:43 PM IST
நடிகர் பார்த்திபன் ஒருவரே நடித்து இயக்கி திரைக்கு வந்த படம் ஒத்த செருப்பு. Read More