Sep 13, 2019, 18:13 PM IST
சென்னையில் அதிமுக பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 13, 2019, 14:24 PM IST
சென்னையில் பேனர்கள் சரிந்து விபத்துக்கள் ஏற்படுவதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்குதான் காரணம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இப்படி பேனர்கள் வைப்பது தொடர்கிறது என்று ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Jun 17, 2019, 13:34 PM IST
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், அபராதம் விதிக்கும் திட்டம் இன்று அமலுக்கு வந்தது. சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து கடைகளில் சோதனை செய்கின்றனர் Read More
Apr 13, 2019, 10:41 AM IST
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வில் இருந்து விலக்கு, ஸ்டெர்லைட் ஆலை மூடல், உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகளும் முக்கியமான பேசு பொருள் ஆகியிருக்கிறது. வாக்காளர்களைக் கவரும் விதமாக பெரும்பலான கட்சிகள் நீட் தேர்வை ஏற்க மாட்டோம் என அறிவித்திருக்கின்றன. திமுக, காங்கிரஸ் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அறிவித்திருக்கும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக போன்ற கட்சிகள் நீட் தேர்விலிருந்து விலக்கு கோறுவோம் என அறிவித்துள்ளது. ஆனால், பாஜகவின் தேர்தல் அ Read More
Dec 19, 2018, 13:14 PM IST
தமிழகம் முழுவதும் சாலைகளை மறித்தோ, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவோ கட் அவுட், பேனர் வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 26, 2018, 19:19 PM IST
போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது, செல்போன் பயன்படுத்த தடை விதித்து டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. Read More
Oct 13, 2018, 08:31 AM IST
பாகிஸ்தானில் இந்திய படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்நாட்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. Read More
Aug 18, 2018, 07:45 AM IST
ஆட்சேபகரமான கருத்துகளை தடை செய்வது குறித்து பாகிஸ்தானின் வழிகாட்டலை பின்பற்றாததால் அங்கு டுவிட்டர் தடை செய்யப்படலாம் என்று பாகிஸ்தானின் தொலைதொடர்பு ஆணையம் (Pak­istan Telecommuni­cation Authority - PTA) தெரிவித்துள்ளது. Read More
Aug 1, 2018, 20:07 PM IST
சேலம் மாநகராட்சியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 17, 2018, 10:37 AM IST
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்துள்ளனர். Read More