Jan 25, 2021, 20:06 PM IST
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன மொபைல் கேம் பப்ஜி (PUBG) இந்தியாவில் தடை செய்யப்பட்டது. Read More
Jan 25, 2021, 10:25 AM IST
தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கடந்த ஆண்டே இப்படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடி இருந்தது. Read More
Jan 19, 2021, 12:25 PM IST
புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாந்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது பணிகள் என்றென்றும் நினைவு கூறப்படும் என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Jan 15, 2021, 14:06 PM IST
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. விவரித்து பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளப்படுகிறது . Read More
Jan 13, 2021, 15:27 PM IST
சில ஹீரோ, ஹீரோயின்கள் காரை மட்டுமே விடாபிடியாக பிடித்துக்கொண்டிருக்காமல் மோட்டார் சைக்கிள், சைக்கிளிலும் வலம் வருகின்றனர். Read More
Jan 13, 2021, 14:10 PM IST
என்னை முதலமைச்சர் ஆக்கியது சசிகலா அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதே சமயம், சசிகலா தவவாழ்வு வாழ்ந்தவர் என்று கோகுல இந்திரா புகழ்ந்திருக்கிறார். Read More
Jan 13, 2021, 12:21 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நாளை திருவனந்தபுரம், கொல்லம் உள்பட 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 10, 2021, 13:12 PM IST
பழம்பெரும் சினிமா, கர்நாடக இசை மற்றும் பக்திப் பாடகர் கே.ஜே. யேசுதாசுக்கு இன்று 81வது பிறந்த நாளாகும். கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் கொல்லூர் மூகாம்பிகா கோவிலில் இசைக் கச்சேரி நடத்துவது வழக்கம். Read More
Jan 6, 2021, 16:07 PM IST
முழு இருக்கைகளும் நிரப்பி இயங்க அனுமதி அளித்திருந்தாலும், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். Read More
Jan 4, 2021, 20:58 PM IST
பப்ஜி (PUBG) என்ற கேம் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சீன செயலிகள் தடை செய்யப்பட்டபோது, பப்ஜி கேமும் தடைக்குள்ளாக்கப்பட்டது. Read More