Sep 26, 2019, 15:11 PM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை, திகார் சிறையில் காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், ஆனந்த் சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். சிவக்குமார் சார்பில் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Sep 18, 2019, 10:28 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு அக்டோபர் 1ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 2, 2019, 18:41 PM IST
பாலகோட் தாக்குதலையொட்டி பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்து சண்டையிட்ட இந்திய விமானபடை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். Read More
Jun 14, 2019, 19:26 PM IST
ஒரே வீட்டில் குளித்து, சாப்பிட்டு, உறங்கியும் பேசிக்கொள்ளாமல் இருந்தால் அது திருமண வாழ்க்கையாகுமா? Read More
Jun 12, 2019, 09:34 AM IST
மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த 13 பேரின் கதி என்னவாயிற்று என்பது இன்னும் தெரியவில்லை. அந்த இடத்தில் தேடும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது Read More
Jun 10, 2019, 12:34 PM IST
அசாமில் கலாச்சார விழா ஒன்றில் நடனமாடிய பெண்களிடம் ஆடைகளை களைந்து விட்டு நடனமாடக் கூறி மிரட்டியது ஒரு கும்பல். அவர்களிடம் தப்பியோடிய நடன மங்கைகள், காவல் துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் Read More
Jun 9, 2019, 09:57 AM IST
அசாமில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்லும் வழியில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தை செயற்கைக்கோள்கள் மூலமாக கூட கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் தரப்படும் என்று ஏர்மார்ஷல் அறிவித்துள்ளார். Read More
Jun 4, 2019, 10:32 AM IST
அசாமில் இருந்து புறப்பட்டு மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியில் விமானப்படையுடன், இந்திய ராணுவமும் இணைந்துள்ளது. எந்த பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகி விழுந்திருக்கலாம் என்று சில பகுதிகளை விமானப்படை அடையாளம் கண்டு தேடி வருகிறது Read More
Jun 3, 2019, 17:57 PM IST
அசாமில் இருந்து புறப்பட்டு சென்ற இந்திய விமானப்படை விமானம் ஒன்று, திடீரென்று காணாமல் போய் விட்டது. விமானப்படை தீவிரமாக அந்த விமானத்தை தேடும் பணியில் இறங்கியுள்ளது Read More
Apr 27, 2019, 10:31 AM IST
இலங்கையின் கிழக்குப் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் அந் நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டைக்குப் பின் அந்த வீட்டில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சண்டையிலும் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏராளமான வெடிமருந்துகள் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது Read More