Apr 13, 2019, 08:17 AM IST
கொல்கத்தாவின் ஈடன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரிட்சை செய்தன. Read More
Apr 12, 2019, 22:03 PM IST
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. Read More
Apr 10, 2019, 07:44 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் நேற்று இரவு நடந்த போட்டியில், சென்னை அணி பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. Read More
Apr 9, 2019, 22:18 PM IST
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 23வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. Read More
Apr 6, 2019, 07:44 AM IST
பெங்களூரு அணி உடனான வெற்றி குறித்து அதிரடி வீரர் ரஸ்ஸல் பேசியுள்ளார். Read More
Apr 5, 2019, 19:58 PM IST
ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விராத் கோலியின் கேப்டன்ஷிப் எடுபடாதது ஏன் என்ற கேள்வி? பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. கோலி, டிவில்லியர்ஸ் போன்ற தலை சிறந்த வீரர்கள் இருந்தும் அந்த அணியால், இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையையும் வெல்ல முடியவில்லை. Read More
Mar 28, 2019, 07:12 AM IST
பஞ்சாப் அணிக்கு எதிரானப் லீக் போட்டியில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More
Mar 24, 2019, 20:11 PM IST
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. Read More
Mar 24, 2019, 17:57 PM IST
கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி. Read More
Apr 2, 2018, 12:52 PM IST
Dinesh Karthick confident about achieving as KKR captain Read More