Nov 6, 2019, 09:13 AM IST
பாஜகவினர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததை ப.சிதம்பரம், ஒரு திருக்குறளைக் கூறி விமர்சித்துள்ளார். Read More
Oct 31, 2019, 13:44 PM IST
சிதம்பரம் உடல்நிலையை ஆராய எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அமைக்க வேண்டும் என்றும், அவரது சிகிச்சை தொடர்பாக அந்த குழுவினர் நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
Oct 24, 2019, 13:22 PM IST
டெல்லி ஐகோர்ட்டில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. Read More
Oct 23, 2019, 12:44 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ப.சிதம்பரம் தனக்கு அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார் Read More
Oct 23, 2019, 12:15 PM IST
சமூக ஊடகங்களில் தேசவிரோதமாக கருத்துக்கள் பதிவிடுவதை தடுக்கவும், இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதை தடுக்கவும் புதிய விதிமுறைகள் வரும் ஜனவரிக்குள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Oct 22, 2019, 11:45 AM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது. Read More
Oct 18, 2019, 19:46 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் 12 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. Read More
Oct 18, 2019, 19:41 PM IST
அமலாக்கத் துறை காவலில் விசாரிக்கப்படும் ப.சிதம்பரம் தனக்கு ஏ.சி. அறை, வெஸ்டர்ன் டாய்லெட், வீட்டு உணவு, மருந்துகள் போன்றவை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். Read More
Oct 16, 2019, 17:09 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் அக்.18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More
Oct 16, 2019, 12:25 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், சிதம்பரத்தை அமலாக்கத் துறையினர் இன்று கைது செய்தனர். Read More