Dec 6, 2019, 15:57 PM IST
கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்படுள்ளது) நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் எரித்து கொல்லப்பட்டார். Read More
May 3, 2019, 08:57 AM IST
மத மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் தொடர்பான வழக்கு தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி நடத்தினர். Read More
Apr 25, 2019, 00:00 AM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க எடுத்த முடிவை செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 17, 2019, 18:47 PM IST
சவுதி அரேபியாவில் கொலை குற்ற வழக்கில் கைதான 2 இந்தியர்களின் தலை துண்டிக்கப்பட்டது Read More
Apr 9, 2019, 19:30 PM IST
மகளின் திருமண ஏற்பாட்டிற்காக பரோல் கேட்டு நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார். Read More
Apr 1, 2019, 11:33 AM IST
கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காமுகன் சந்தோஷ்குமா ர் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். Read More
Feb 23, 2019, 20:14 PM IST
எங்களை விடுதலை செய்ய உதவுங்கள் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Jul 24, 2018, 11:09 AM IST
two more suspects were arrested in gowri lankesh murder case Read More
Jul 10, 2018, 15:52 PM IST
மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். Read More
Jun 22, 2018, 14:17 PM IST
புழல் சிறையில் ரவுடிகளிடையே ஏற்பட்ட மோதலில் பாக்சர் முரளி படுகொலை செய்யப்பட்டார். Read More