Dec 19, 2020, 11:03 AM IST
கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (20ம் தேதி) முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 15, 2020, 19:44 PM IST
தென்காசி மாவட்டம் புளியரை வனத்துறை சோதனை சாவடியில் 20 டன் கடல் சிப்பிகள் சிக்கியது. இது தொடர்பாக லாரியில் வந்த இருவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Dec 15, 2020, 17:16 PM IST
தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு.மதுரை அரசரடியைச் சேர்ந்த அன்பு நிதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். Read More
Dec 14, 2020, 16:20 PM IST
இந்திய அணியுடனான மூன்று நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி மோசமாக விளையாடியதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆலன் பார்டர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் வெட்கக்கேடானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். Read More
Dec 2, 2020, 09:44 AM IST
மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. Read More
Nov 27, 2020, 11:39 AM IST
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 16, 2020, 17:32 PM IST
கொரோனா ஊரடங்கு காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா அனுமதிக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார். Read More
Nov 11, 2020, 12:33 PM IST
இந்தியாவில் ஆன்லைன் மீடியா மற்றும் ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திடீர் முடிவு எடுத்துள்ளது. என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. Read More
Nov 8, 2020, 12:53 PM IST
கடந்த மூன்றாண்டுகளில் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 150 விசைப் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்தது. Read More
Oct 28, 2020, 18:29 PM IST
இந்திய - சீன எல்லை பிரச்னைகளால் ஏற்படும் அபாயங்களை இந்தியா சமாளிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி செய்யும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் Read More