Jul 28, 2019, 10:54 AM IST
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார். Read More
Jul 20, 2019, 22:47 PM IST
டெல்லி மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த ஷீலா தீட்சித் இன்று காலமானார். அவருடைய உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். Read More
Jun 10, 2019, 09:36 AM IST
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், அம்மாநில மூத்த திமுக தலைருமான ஆர்.வி. ஜானகிராமன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார் Read More
May 10, 2019, 09:55 AM IST
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார் Read More
May 1, 2019, 12:14 PM IST
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். Read More
Apr 2, 2019, 17:17 PM IST
தமிழகத்தின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் மறைவு தமிழ் திரையுலகினர் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள், இயக்குநர்கள் என அனைவரும் மகேந்திரன் பற்றிய தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். Read More
Mar 4, 2019, 20:46 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் தனஞ்செய் குமார் மரணம் Read More
Oct 13, 2018, 08:12 AM IST
செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 58. Read More
Sep 6, 2018, 14:14 PM IST
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். Read More
Sep 5, 2018, 12:38 PM IST
தமிழ் சினிமாவில் பிரபலமான நபராக இருந்தவரும் தமிழகத்தின் முதல் மிமிக்ரி கலைஞருமான ராக்கெட் ராமநாதன் காலமானார். Read More