Apr 15, 2019, 11:34 AM IST
மின்வெட்டை ஏற்படுத்தி அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அதிமுக மீது தேர்தல் பிரசாரத்தின் போது குற்றஞ்சாட்டினார். Read More
Apr 11, 2019, 17:19 PM IST
தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆவது உறுதி என தென் சென்னை தொகுதி வேட்பாளர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். Read More
Apr 9, 2019, 09:26 AM IST
கேரளாவின் திரிசூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, தனது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத குதிரையில் சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. Read More
Apr 9, 2019, 07:42 AM IST
மோடி ரொம்ப நல்லவர். அவர் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் கூறினார். Read More
Apr 4, 2019, 05:07 AM IST
சவுதி அரேபியாவில் அணு உலை அமைக்கும் பணி இன்னும் சில மாதங்களில் நிறைவடைந்து விடும் என்பது செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால், பாதுகாப்பு குறித்து பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது சவுதி. Read More
Mar 20, 2019, 10:31 AM IST
தமிழ்த் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகரான பவர் ஸ்டார், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். Read More
Jan 30, 2019, 19:21 PM IST
பெட்ரோல் விலை தினசரி ஏறுது ஒரே ட்ராபிக்... காரை திருப்புறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்களின் அலுப்பு இது. அதுவும் பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னை. Read More
Jan 26, 2019, 12:02 PM IST
தமிழகத்தின் பல இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இரவு முழுவதும் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போதிய வசதிகள் இல்லை என்று சமூக வலைதளங்களில் அபயக்குரல் விடுத்த சம்பவங்கள் பல இடங்களில் நடந்தது. Read More
Jan 12, 2019, 10:08 AM IST
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல் மின்நிலையம் கட்டுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. Read More
Jan 8, 2019, 17:35 PM IST
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி முறையில் 2022ம் ஆண்டு 175 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அதில் சூரிய மின்னாற்றல் மூலம் 100 கிகாவாட்டும் காற்று மின்னாலைகள் மூலம் 60 கிகாவாட்டும் உற்பத்தி செய்யப்படும் என்றும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார். Read More