Sep 12, 2018, 14:10 PM IST
குட்கா வழக்கில் காவலில் எடுத்து விசாரித்து வரும் மாதவராவை செங்குன்றத்திலுள்ள குடோனிற்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகரிகள் விசாரணை செய்து வருகின்றனர். Read More
Sep 10, 2018, 20:58 PM IST
குட்கா வழக்கில் கைதான மாதவராவ் உள்பட 5 பேரை விசாரிக்க சிபிஐக்கு 4 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 5, 2018, 22:02 PM IST
குரூப் 1 தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்ற பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.  Read More
Sep 5, 2018, 11:50 AM IST
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உள்பட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். Read More
Aug 30, 2018, 09:49 AM IST
குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவிடம் 12 மணிநேரம் சிபிஐ விசாரணை நடத்தியது. Read More
Aug 5, 2018, 21:08 PM IST
பொறியியல் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு ஊழல் சம்பவம் தொடர்பாக, அதிமுக ஆட்சியை கண்டித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
Aug 4, 2018, 12:24 PM IST
சென்னையில் கூட்டுறவு சங்கங்களுக்கு நடந்த தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்தாக புகார் எழுந்தது. Read More
Aug 3, 2018, 12:51 PM IST
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். Read More
Jun 25, 2018, 14:12 PM IST
சட்ட விரோதமாக நிலம் வாங்குவது, ஏமாற்றுவது என்பன உள்ளிட்ட 3 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. Read More
May 26, 2018, 10:09 AM IST
கனிஷ்க் தங்க நகை நிறுவன நிர்வாக இயக்குனர் புபேஷ்குமார் ஜெயினை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். Read More