Nov 9, 2020, 13:10 PM IST
அமெரிக்க மக்கள் தங்கள் தவறை திருத்திக் கொண்டார்கள் என்று டிரம்ப்பின் தோல்வியை சிவசேனா விமர்சித்துள்ளது. Read More
Oct 26, 2020, 09:54 AM IST
கோவாவில் மாட்டுக்கறிக்குத் தடையில்லை. இதுதான் பாஜகவின் இந்துத்துவா கொள்கையா? என்று உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. Read More
Oct 23, 2020, 11:56 AM IST
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலும் குறையவில்லை. இன்னமும் கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை தினம் தினம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருபக்கம் அதிகரித்தாலும் மறுபக்கம் சிகிச்சை பெற்றுக் குணமாகிறவர்கள் எண்ணிக்கையும் நடந்து வருகிறது. Read More
Oct 22, 2020, 16:43 PM IST
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாகக் கடந்த 2 வருடமாகத் தகவல்கள் வந்த வண்ணமிருந்தாலும் அது நிஜமாகவில்லை. ஆனால் இருவரும் காதலையும் தாண்டி வாழ்வில் இணைந்த தம்பதிகள் போலவே வாழ்ந்து வருகின்றனர். Read More
Oct 16, 2020, 13:07 PM IST
பிக்பாஸ் 4வது சீசன் விஜய் டிவியில் தினமும் இரவு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆரி, ஜித்தன் ரமேஷ் ரியோ ராஜ், மொட்டை சுரேஷ், ரேகா, சனம் ஷெட்டி, ஷிவானி, அர்ச்சனா போன்ற போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஒரு நாள் நட்பு மறுநாள் மோதல் என்று போட்டியாளர்கள் தினம் , தினமொரு ரகமாக இருக்கின்றனர். Read More
Oct 9, 2020, 16:54 PM IST
நேற்று பிள்ளையார் சுழிப் போட்டு சண்டையில் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக அரங்கேறியது. Read More
Oct 6, 2020, 14:39 PM IST
மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஞாயிற்று கிழமை அன்று தொடங்கியது.இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். Read More
Oct 6, 2020, 11:14 AM IST
கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 நேற்று முன்தினம் அக்டோபர் 4ம் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் இல்லத்துக்கு வந்தனர். ரசிகர்களை தயார்ப்படுத்தும் விதமாக புரமோ வீடியோக்கள் துண்டு துண்டாக வெளியிடப்பட்டு வருகின்றன. Read More
Oct 5, 2020, 09:56 AM IST
உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் 4 சீசன் ஷோவை நேற்று (அக்டோபர் 4ம் தேதி) முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த ஷோவை எப்படியெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்ற சில திட்டங்கள் போட்டு வைத்திருக்கிறார் கமல். Read More
Oct 4, 2020, 10:31 AM IST
தியேட்டரில் இந்த சீனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைத்த படமாக்கிய சீனுக்கு ரசிகர்கள் ரியாக்ஷனே காட்டாமல் இருப்பார்கள் . அதுதான் என் பயம். இது எனக்கு வருத்தமாக இருக்கும். Read More