Apr 30, 2019, 13:32 PM IST
இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் சூலூர் தொகுதியில் இப்போதே வெற்றி பெற்று விட்ட சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகின்றனர் டிடிவி தினகரன் தரப்பினர். தமக்கு சீட் தராததற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியே காரணம் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ள செ.ம.வேலுச்சாமி, அதிமுக தேர்தல் பணிகளில் சுத்தமாக ஒதுங்கி விட்டார். மேலும் தமது தரப்பு ஒட்டுமொத்த ஆதரவாளர்களையும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக அப்பட்டமாக களத்தில் இறக்கி விட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர் பெரும் கலக்கத்தில் உள்ளார் Read More
Apr 22, 2019, 09:45 AM IST
துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட தேனி மக்களவைத் தொகுதியில் ஓட்டுக்கு ரூ.1000 என தாராளமாக பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதவர்களிடம், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு ஓ பிஎஸ் மகன் தரப்பில் கறார் வசூல் செய்யப்படுவதாக தேனி தொகுதிக்குட்ப பட்ட உசிலம்பட்டி பகுதியில் சர்ச்சை றெக்கை கட்டிப்பறக்கிறது. Read More
Apr 20, 2019, 16:46 PM IST
மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 3ம் கட்ட தேர்தலில் கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Apr 19, 2019, 12:15 PM IST
உ.பி.யில் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பகுஜன்கட்சித் தொண்டர் ஒருவர், தவறுதலாக பாஜகவின் தாமரை சின்னத்தில் ஓட்டுப் போட்டு விட்ட விரக்தியில் ஓட்டுப் போட்ட தனது விரலை துண்டித்து தனக்குத் தானே தண்டனை கொடுத்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. Read More
Mar 6, 2019, 13:06 PM IST
அதிமுக கூட்டணியில் இருந்த சுயேட்சை எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய மூவரும் மக்களவைத் தேர்தலில் வெவ்வேறு நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர். Read More
Feb 18, 2019, 14:54 PM IST
MDMK Leader Vaiko supports Sterlite judgement, ஸ்டெர்லைட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை வழங்கிய இன்றைய தினம் தான் தமது வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் என்று குதூகலத்தில் திளைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இனிப்பு வழங்கி கொண்டாடினார். Read More
Jan 25, 2019, 21:50 PM IST
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் தலைமையிலாக மகா கூட்டணிக்கு அமோக ஆதரவும், ராகுல் காந்தி பிரதமராவதற்கும் மக்களின் விருப்பமாக உள்ளது என்று புதிய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jan 24, 2019, 17:01 PM IST
எடப்பாடி பழனிசாமியும் தம்பிதுரையும் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக கூட்டணிப் பேச்சை முன்வைத்து விமர்சித்தார் தினகரன். இதற்குக் காரணம், பாஜகவில் உள்ள அவருடைய சோர்ஸுகள்தானாம். Read More
Jan 24, 2019, 14:41 PM IST
தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ரொம்ப ஓவராகவே சப்போர்ட் செய்கிறது என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்துள்ளார். Read More
Jan 1, 2019, 11:51 AM IST
பகுஜன் சமாஜ் கட்சியினர் மீது முந்தைய பா.ஜ.க அரசு போட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என ராஜஸ்தான், ம.பி., அரசுகளுக்கு மாயாவதி நிபந்தனை விதித்துள்ளார். இல்லாவிட்டால் இரு மாநில காங்.அரசுகளுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். Read More