Feb 14, 2021, 10:04 AM IST
இன்று ஆட்டம் தொடங்கிய உடனேயே இந்தியா 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அக்சர் படேல் நேற்றைய அதே 5 ரன்களிலும், இஷாந்த் சர்மா வந்தவுடன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். Read More
Feb 14, 2021, 09:12 AM IST
மனைவியின் பிறந்த நாளோ, திருமண நாளோ அல்லது காதலர் தினமோ வந்தால் இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோகித்துக்கு கொண்டாட்டம் தான்.... Read More
Feb 13, 2021, 09:26 AM IST
விவசாயிகளின் மரணத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒரு பாஜக எம்.பி. கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ராகுல்காந்தி வசைபாடியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். Read More
Feb 12, 2021, 21:04 PM IST
இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் கிடைத்த படுதோல்வியை தொடர்ந்து சென்னையில் 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. Read More
Feb 12, 2021, 18:37 PM IST
ஜோப்ரா ஆர்ச்சர் 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பதாகவே முழுதும் தயாராகிவிடுவார் என்றார். Read More
Feb 11, 2021, 12:08 PM IST
மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நாளை மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. வரும் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். Read More
Feb 10, 2021, 17:08 PM IST
கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமும், தனி அங்கீகாரம் இருந்தது. ஆனால் கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியினால் உருவான இருபது ஓவர் போட்டிகள் உலக அரங்கில் மிகப்பெரிய மாற்றத்தையே கொண்டுவந்தது. Read More
Feb 10, 2021, 14:42 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் அதிர்ஷ்ட மைதானங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கம் மைதானம் இப்படி மாறும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கலாம் எனக் கருதி இருந்த இந்திய அணிக்குப் பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் 227 ரன்கள் என்ற மாபெரும் தோல்வி கிடைத்துள்ளது. Read More
Feb 9, 2021, 14:16 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உள்ளது. Read More
Feb 9, 2021, 09:59 AM IST
சென்னை டெஸ்ட் போட்டி தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 381 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இது ஒரு உலக சாதனையாக இருக்கும் Read More