Oct 19, 2020, 16:02 PM IST
தமிழக அரசு அறிவித்தபடி, அரியர் தேர்வுக்குப் பணம் கட்டிய மாணவர்களின், இறுதியாண்டு அரியர் தேர்வு தவிர மற்ற தேர்வுகளுக்குத் தேர்ச்சி வழங்கச் சென்னை பல்கலைக்கழக சிண்டிக்கேட் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. விரைவில் ஒப்புதல் பெற்றவுடன் அதிகாரப்பூர்வமாக இது குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. Read More
Oct 16, 2020, 13:11 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்குத் துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாகக் கடிதம் அனுப்பியது குறித்து விளக்கம் கேட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். Read More
Oct 12, 2020, 18:33 PM IST
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் 2 புதிய படிப்புகள் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை துவங்கியது.நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதலின்படி இரண்டு புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது Read More
Oct 5, 2020, 16:26 PM IST
மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகள் குறித்து விசாரணை நடத்த, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் இடம் பெற்ற கமிட்டி அறிவிக்கப் பட்டுள்ளது. Read More
Oct 3, 2020, 13:11 PM IST
ஆன்லைன் தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளைத் தவிர்க்க புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் தேர்வு எழுதவும் அதற்கு உடனடியாக முடிவுகளும் கிடைக்கும் வகையில் த்தில் மின்னணு சங்கிலி என்ற புதிய தொழில்நுட்பத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக கணித அறிவியல் துறை அறிமுகம் செய்துள்ளது Read More
Sep 28, 2020, 21:10 PM IST
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்.பொறியியல் ரேங்க் பட்டியலில் சுஷ்மிதா என்ற மாணவி முதலிடமும், நவநீத கிருஷ்ணன் என்ற மாணவர் 2வது இடமும், காவ்யா என்ற மாணவி 3வது இடமும் பிடித்துள்ளனர். Read More
Sep 16, 2020, 13:14 PM IST
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரிப்பதற்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2 ஆகப் பிரிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார் Read More
Sep 11, 2020, 12:47 PM IST
ஜம்முகாஷ்மீர், காஷ்மீர் ஆப்பிள் செடி, ஆலங்கட்டி மழையால் பாதிப்பு,காஷ்மீரில் ஆலங்கட்டி மழையில் இருந்து ஆப்பிள் பயிர்களை Read More
Sep 9, 2020, 18:15 PM IST
அரியர் தேர்வு ரத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழக அரசின் முடிவு தவறானது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, Read More
Sep 8, 2020, 16:49 PM IST
கொரோனா சூழல் காரணமாக யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி என்று அறிவித்து, அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. Read More