Jun 11, 2019, 17:18 PM IST
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை மற்றும் இடம் பொருள் ஏவல் படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படமொன்றில் கமீட் ஆகியுள்ளார். Read More
May 8, 2019, 09:32 AM IST
சிம்புவை வைத்து வாலு மற்றும் சீயான் விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய்சந்தர், தற்போது விஜய்சேதுபதியை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார். Read More
May 6, 2019, 15:38 PM IST
விஜய்சேதுபதியின் சிந்துபாத் படம் மீண்டும் தள்ளிப் போகும் வாய்ப்புள்ளதால், இந்த மாதம் விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் மோதும் வாய்ப்பு குறைந்துள்ளது. Read More
Apr 16, 2019, 15:17 PM IST
விஜய்சேதுபதிக்கும் ரசிகர்களுக்கும் இடையில் எப்போதுமே ஒரு பிரிக்க முடியாத பந்தம் இருக்கும். எங்கு சென்றாலும் ரசிகர்களை பார்ப்பதும், பேசுவதும், முத்தம் கொடுப்பதுமாக என்றுமே ரசிகர்களின் நடிகனாகவே இருப்பார் விஜய்சேதுபதி. இப்போது அந்த ரசிகர்கள் இடையிலான பந்தத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. Read More
Apr 5, 2019, 00:00 AM IST
உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லரை சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். Read More
Jan 25, 2019, 18:50 PM IST
மிமிக்ரி கலைஞரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள மொழிவது யாதெனில் படத்தின் டிரைலரை இன்று விஜய் சேதுபதி வெளியிட்டார். Read More
Jan 18, 2019, 16:36 PM IST
நடிகர் விஜய் சேதுபதி நடித்து விரைவில் வெளியாக இருக்கும் சிந்துபாத் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 24, 2018, 18:21 PM IST
டிசம்பர் 20 அன்று வெளியான சீதக்காதி படத்தில் 23 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 22, 2018, 17:17 PM IST
பொங்கலுக்கு களம் இறங்கும் ரஜினியின் பேட்ட படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. Read More
Dec 21, 2018, 19:04 PM IST
மலையாளத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. Read More