Jun 19, 2020, 18:53 PM IST
ரஜினிகாந்த் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம் பேட்ட. இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. இது குறித்து கார்த்திக் சுப்பராஜிடம் கேட்ட போது,பேட்ட ரிலீஸ் ஆன போதே இது பற்றி பலரும் பேசினார்கள். Read More
Jun 19, 2020, 13:42 PM IST
கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து விஜய் நடித்துள்ள மாஸ்டர்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் முடிந்தும் கொரோனா ஊரடங்கால் திரைக்கு வராமல் முடங்கிக் கிடக்கிறது. Read More
Jun 18, 2020, 18:42 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. இந்த வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று காலை போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். Read More
Jun 15, 2020, 15:58 PM IST
திரைப்படத் தயாரிப்பாளர்சத்யஜோதி பிலிம்ஸ் டி,ஜி.தியாகராஜன் இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் (Confederation of IndianIndustry) ஊடக மற்றும் பொழுதுபோக்கு பணிக்குழுவின் (தெற்குப் பிராந்தியம்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jun 6, 2020, 18:30 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட நேரம் 1995. அந்த நேரத்தில் முத்து படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். இப்படத்தில் ரஜினிக்கு முதலாளியாக சரத்பாபு நடித்தார். முன்னதாக இந்த வேடத்தில் நடிக்க ஜெயராம் தேர்வு செய்யப்பட்டார். Read More
Jun 6, 2020, 10:12 AM IST
காபில், கேலண்டர் கேர்ள்ஸ், அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் ரோஹித் ராய், இந்தி டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் கொரோனா லாக்டவுனில் ஜோக் சொல்வதாகக் கூறி வெளியிட்ட ஒரு மெசேஜ் அவரை பிரச்சனைக்குள் சிக்க வைத்திருக்கிறது. Read More
Jun 3, 2020, 10:10 AM IST
ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா நடித்த சந்திரமுகி ஹிட் படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகம் இயக்குகிறார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். முதல் பாகத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். Read More
Jun 1, 2020, 10:16 AM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஸ்ரீபிரியா நடித்து 1978ம் ஆண்டு திரைக்கு வந்த படம் அவள் அப்படி தான். சி.ருத்ரய்யா இயக்கி இருந்தார். இப்படத்தை பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளர். Read More
May 28, 2020, 09:14 AM IST
கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்தே மக்களும், தொழில் மற்றும் சினிமா துறையினரும் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.50 நாட்களுக்கும் மேலாகப் படப்பிடிப்பு நடத்த முடியாமல் முடங்கி உள்ளனர். இந்நிலையில் பணிகளைத் தொடங்க அரசிடம் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர். Read More
May 24, 2020, 11:20 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் 2ம்பாகம் உருவாகிறது, முதல் பாகத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் வேடத்தை 2ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஏற்று நடிக்கிறார். அதேபோல் முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவுக்கு பதில் 2ம் பாகத்தில் சிம்ரன் நடிக்க உள்ளார். Read More