Oct 22, 2020, 21:20 PM IST
இதற்காக ஜெயிஷ்-இ-முகம்மது அமைப்பின் பாலகோடு முகாம்களில் புதிய தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க உயர் மட்ட கமாண்டர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். Read More
Oct 22, 2020, 20:04 PM IST
வங்கிக் கணக்கு மட்டுமில்லை சீனாவில் டிரம்ப் வரி கட்டிவருவதாகவும் தெரியவந்துள்ளது. Read More
Oct 22, 2020, 12:33 PM IST
ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி 48 மணிநேரம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். Read More
Oct 21, 2020, 11:17 AM IST
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 400 பில்லியன் டாலர் வருமானத்தை இந்தியா இழக்கும் என உலக வங்கி ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.கொரோனா காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். Read More
Oct 21, 2020, 11:01 AM IST
மாரி படப்பாடலுடன் துவங்கியது நாள். வழக்கம் போல் அப்போ தான் எல்லாரும் கண்ணு முழிச்சதால அனிதா மட்டும் சோலோ பர்பாமன்ஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரத்துல வேல்ஸ் கூட ஜாயின் பண்ண ரெண்டு பேரும் குத்தாட்டம் போட்டாங்க. ஷிவானி தனியா பிரேக் டான்ஸ் ஆடினாங்கனு எழுதவும் வேணுமா என்ன. Read More
Oct 21, 2020, 10:09 AM IST
சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகம் விரைவில் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் நேற்று துவங்கின.சென்னை எழும்பூரில் முன்பு இருந்த பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் 178 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. Read More
Oct 20, 2020, 11:49 AM IST
பிராதான் மந்திரி ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பயனாளிகள், தங்களின் கணக்கில் பணம் இல்லை என்றால் கூட ஓவர் டிராப்ட் முறையில் ரூ.5000 வரை பணம் எடுத்துக்கொள்ளலாம். Read More
Oct 19, 2020, 14:52 PM IST
வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலக, இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக இருப்பவர் பன்னீர்செல்வம், இவர் மீது அடுக்கடுக்காக வந்த புகார்களை அடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், அவரது வீடு மற்றும் சொகுசு பங்களாவில் சோதனை நடத்தினர். Read More
Oct 19, 2020, 12:29 PM IST
காரைக்குடியில் ஏடிஎம்ல் பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் க்கு உதை விட்டதில் தகரம் பெயர்ந்து விழுந்தது. Read More
Oct 19, 2020, 10:15 AM IST
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இணையசேவை நிறுவனம் டிவைஃபை (Twifi). இந்நிறுவனம் குழந்தைக்குப் பெயரிடுவது குறித்து ஒரு விளம்பரம் செய்திருந்தது. அதில் தங்கள் பிள்ளைகளுக்கு டிவைஃபையஸ் (Twifius) அல்லது டிவைஃபையா (Twifia) என்று பெயரிடுவோருக்கு 18 ஆண்டுகளுக்குக் கட்டணமில்லாத இணையசேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. Read More