Nov 19, 2020, 19:38 PM IST
போரிஸ் ஜான்சனின் சுற்றுசூழல் திட்டத்தின் 10 அம்சத்தின் கீழ், இது செயல்படுத்தப்படும். Read More
Nov 19, 2020, 13:45 PM IST
ராகுல்காந்தியையும், மன்மோகன்சிங்கையும் தனது புத்தகத்தில் ஒபாமா அவமதித்துள்ளதாக கூறி, உத்தரப்பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Nov 19, 2020, 12:43 PM IST
ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Nov 19, 2020, 12:14 PM IST
ஒரு தெலுங்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவை இளம் நடிகர் ஒருவர் அங்கிள் என அழைத்து பேசினார். இதில் கோபமடைந்த பாலகிருஷ்ணா தன்னுடைய செல்போனை மேடையில் தூக்கி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Nov 18, 2020, 21:03 PM IST
கிரிக்கெட் வாரி்யத்தின் நியமனங்களை ஆராய்ந்து பாா்த்தால் பல ஆண்டுகளாக இனவெறி கலாச்சாரம் பின்ற்றப்படுவது தெரிய வருகிறது Read More
Nov 18, 2020, 12:46 PM IST
சபரிமலையில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டதால் வருமானம் பெருமளவு குறைந்ததை தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்துவது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Nov 17, 2020, 16:51 PM IST
ஒரு காமெடியன் இருந்தாலே சிரித்து வயிறு வலி வந்து விடும் புதிய படத்தில் இரண்டு காமெடியன்கள் இணைகின்றனர். அதுவும் முதலாளி, தொழிலாளியாக. அப்படத்துக்கு சலூன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் சிவா கடை முதலாளியாக நடிக்கத் தொழிலாளியாக யோகி பாபு நடிக்கிறார். முத்துக் குமரன் இயக்குகிறார். Read More
Nov 16, 2020, 10:11 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அதிகாலை முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. Read More
Nov 13, 2020, 18:52 PM IST
யானையின் உடலை சோதனை செய்த போது 15 இடங்களுக்கு மேல் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இருப்பதை கண்டனா் Read More
Nov 13, 2020, 18:35 PM IST
நடன இயக்குனர் வாரிசுகள் திரையுலகில் சாதனை புரிந்து வருகின்றனர். டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மகன் பிரபு தேவா நடனம் நடிப்பு இயக்கம் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். Read More