Apr 4, 2019, 14:58 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு படுத்தி பேசக் கூடாது என்றும், தொடர்ந்து பேசினால், அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Apr 4, 2019, 00:00 AM IST
பஞ்சாபில் பிறந்த பஞ்சுமிட்டாயான பயல் ராஜ்புத், பஞ்சாபி படமான சன்னா மீரய்யா படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். நம்ம ஊர் பிரியா பவானி சங்கர் போல இவரும், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து, பின்னர் சினிமாவுக்கு வந்தவர் தான். Read More
Apr 3, 2019, 13:30 PM IST
மக்களவை மற்றும் சட்டப்பேரவை நெருங்கும் நேரத்தில் தமிழக அரசியல் களம் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் சூடாகிக் கிடக்கிறது. திமுக அதிமுக கூட்டணிகளுக்கு இடையே பெரும் மல்லுக்கட்டு நடக்கிறது. Read More
Apr 2, 2019, 13:05 PM IST
கொள்கை, கோட்பாடுகளைக் கூறி பிரச்சாரம் செய்த காலம் போய் தலைவர்களின் தனிநபர் விமர்சனங்களால் அதிர்ந்து போய்க் கிடக்கிறது தமிழக அரசியல் தேர்தல் களம்.அதிலும் சமீப நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு என்பது போல் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருவது காண்போருக்கும், கேட்போருக்கும் பொழுது போக்காகி விட்டது. Read More
Apr 1, 2019, 17:05 PM IST
திமுக வில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் குடும்ப வாரிசுக்கள் ஆறு தொகுதியில் போட்டியிடுகிறார்கள். இதில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார். சூராவளியாகசுற்று பயணம் மேற்கொண்டு தனது மகனின் வெற்றியை உறுதி செய்யவற்காக துரைமுருகன் கடும் பாடு பட்டு வருகிறார். Read More
Apr 1, 2019, 15:03 PM IST
வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூரில் திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று நடைபெற்றது. அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், பேரத்தின் அடிப்படையில் அதிமுகவோடு பாமக கூட்டணி சேர்ந்திருப்பதாக குற்றம்சாட்டினார். Read More
Mar 30, 2019, 13:29 PM IST
ஓசூர் நகரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்றபடி மார்க்கெட், பேருந்து நிலைய பகுதிகளில் பொதுமக்கள்,வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். Read More
Mar 28, 2019, 17:40 PM IST
நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 28, 2019, 13:41 PM IST
ஒரு கிராமத்துக்கு இருவரும் போவோம். நாம் இருவரில் யாருக்கு கூட்டம் அதிகமாக வருகிறது. யாருக்கு செல்வாக்கு அதிகம் என நிரூபிப்போமா என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். Read More
Mar 28, 2019, 12:54 PM IST
தமிழகத்தில் கெட்டுப்போன உதவாக்கரை ஆட்சி நடைபெறுகிறது. சட்டம்,ஒழுங்கும் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More