Oct 4, 2019, 15:43 PM IST
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் வரும் 23ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது. Read More
Oct 4, 2019, 13:06 PM IST
நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதிய டைரக்டர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 4, 2019, 09:34 AM IST
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் பிரபல தாதாவான சோட்டா ராஜனின் தம்பிக்கு சீட் தரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே அவரை மாற்றிவிட்டு புதிய வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளது. Read More
Oct 4, 2019, 09:24 AM IST
பிக்பாஸ் கலாசார சீரழிவு என்றால், அதிமுக ஆட்சியும் அப்படித்தான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். Read More
Oct 4, 2019, 07:23 AM IST
காமெடி நடிகர்கல் எல்லாம் ஹீரோ ம்மைவிட்டதால் யோகிபாபுவின் காடுல்தன் இப்ப மழை. காமெடியாகவும் நடித்துக்கொள்கிறார். Read More
Oct 3, 2019, 18:34 PM IST
ராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு தடையில்லை என்று அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது. Read More
Oct 3, 2019, 18:04 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் பழிவாங்கப் போவதாக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளதால், டெல்லி சர்வதேச விமான முனையம் உள்பட நாடு முழுவதும் 30 முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 3, 2019, 14:39 PM IST
சிவசேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரே குடும்பத்தினர் யாரும் இது வரை தேர்தலில் போட்டியிட்டதில்லை. முதல் முறையாக பால் தாக்கரே பேரன் ஆதித்யா தாக்கரே, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். Read More
Oct 3, 2019, 14:06 PM IST
பாஜகவினர் வார்த்தைகளில் மட்டுமே காந்தியை பயன்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளத்தில் நாதுராம் கோட்சே தான் ஹீரோவாக இருக்கிறார் என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசி கூறியிருக்கிறார். Read More
Oct 3, 2019, 10:35 AM IST
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதோ வாழ்வென்றால் போராடும் போர்களமே .. என்ற தன்னம்பிக்கையூட்டும் பாடலை ஆட்டோகிராப் படம் தந்தவர் இயக்குனர் சேரன். Read More