Apr 27, 2020, 22:01 PM IST
சீனக் கம்பெனிகளிடம் இருந்து கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்கும் ஆர்டர் ரத்து செய்யப்படுவதாகவும், இதில் ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. Read More
Apr 27, 2020, 14:16 PM IST
அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களை தள்ளியது ஏன் எனத் தமிழக அரசு, நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Apr 24, 2020, 13:52 PM IST
கொரோனா தொற்றினால் பொது மக்களும், ஊடகத்தினரும் பாதிப்படைந்து வரும் நிலையில், அவர்களைப் பாதுகாக்கும் பணியில் போதிய கவனம் செலுத்தாமல், ஊடகத்தினரைப் பழிவாங்கும் செயல்பாடுகளில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது. Read More
Apr 19, 2020, 11:31 AM IST
ரேபிட் டெஸ்டிங் கருவிகள் வாங்கியதில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. எதிர்காலத்தில் குறைந்த விலைக்கு வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் புகாருக்குத் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. Read More
Apr 18, 2020, 15:02 PM IST
கொரோனா பரிசோதனைக் கருவிகள் எவ்வளவு வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்று தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் இது வரை 1323 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Apr 17, 2020, 14:46 PM IST
கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால், தமிழக மக்கள் இதை நம்புவதற்கு என்ன இளித்த வாயர்களா? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கொரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. Read More
Apr 16, 2020, 15:01 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடு, தமிழக அரசு வழங்க வேண்டுமென்று திமுக நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 15, 2020, 14:18 PM IST
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் டிவி ஷுட்டிங் பணிகள் நடக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள சின்னத்திரை நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் ரூபாய் நிதியுதவியைச் சின்னத் திரை நடிகர் சங்கத்திற்கு வழங்கினார். Read More
Apr 13, 2020, 11:41 AM IST
கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக சார்பில் வரும் 15ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. Read More
Apr 12, 2020, 13:24 PM IST
மருத்துவர்களைப் பழிவாங்கியது யார்? முன்னுக்குப் பின் முரணாகப் பேட்டி கொடுப்பது யார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். மருத்துவப் பணியாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். Read More