Dec 8, 2018, 16:02 PM IST
கோவை பாரதியார் பல்கலைக் கழக ஊழல் துணைவேந்தர் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஏன் தாமதம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 7, 2018, 16:15 PM IST
ஒருவகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் மரணமடைந்துவிட்டார். அவரது சொந்தக் கிராமத்தில் இன்று அடக்கமும் செய்யப்பட்டுவிட்டார். Read More
Dec 7, 2018, 14:56 PM IST
ஸ்டாலின் மீது பெரும் கோபத்தில் இருக்கிறார்களாம் பாமகவினர். ' முந்தைய காலகட்டங்களில் நம் மீது கோபம் இருந்தால் வீரபாண்டியாரையோ, வெற்றிகொண்டானையோ பேச வைப்பார் கருணாநிதி. ஆ.ராசாவைப் பேசவைத்து அவமானப்படுத்திவிட்டார் ஸ்டாலின்' என ஆத்திரத்தைக் கொட்டியுள்ளனர் தைலாபுரத்தில் உள்ளவர்கள். Read More
Dec 6, 2018, 21:34 PM IST
மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்த விவகாரத்தில், என் உயிரை பணயம் வைத்தாவது மூலிகை பெட்ரோல் தயாரிப்பு பார்முலாவை மக்களிடம் ஒப்டைப்பேன் என்றும் இது என் மரண வாக்குமூலம் என்றும் தெரிவித்து ராமர் பிள்ளை வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 6, 2018, 19:16 PM IST
குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியில் நீடிப்பது முறையா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 6, 2018, 13:30 PM IST
பாரம்பரிய விதை காப்பாளர் நெல் ஜெயராமன் இறந்த செய்தி கேட்டு மதிமுக பொதுசெயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Dec 6, 2018, 12:51 PM IST
இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று காலை 5.10 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 60. Read More
Dec 5, 2018, 18:53 PM IST
தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றி வருவதற்காக தேசிய,மாநில விருதுகளை பெற்ற நெல் ஜெயராமன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். Read More
Dec 4, 2018, 19:51 PM IST
சர்வம் தாளமயம் என்னும் படத்திற்காக ஓராண்டு மிருதங்கம் பயின்று படத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜி.வி.பிரகாஷ். Read More
Dec 4, 2018, 11:54 AM IST
ராமநாதபுரம் மாவட்டம் முதல் திருநங்கை காவலர் நஸ்ரியாவின் மரண வாக்குமூலம் பதிந்து வெளியான அதிர்ச்சி வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More