Jan 30, 2019, 11:38 AM IST
போராட்டத்தின் போது பணிக்கு வராத ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. Read More
Jan 29, 2019, 10:16 AM IST
சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இந்திய ரயில்வே துறையின் வீரம் செறிந்த 20 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை குலைநடுங்க செய்த தொழிற்சங்க போராளிதான் மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ். Read More
Jan 28, 2019, 20:12 PM IST
ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் முடங்கி கிடக்கிறது. Read More
Jan 28, 2019, 10:27 AM IST
ஜாக்டோ-ஜியோ போராட்டம் 7-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. Read More
Jan 27, 2019, 18:49 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை 7-வது முறையாக வென்று சாதனை படைத்தார் ஜோகோவிச் . Read More
Jan 26, 2019, 13:19 PM IST
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நள்ளிரவில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 100க்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். Read More
Jan 25, 2019, 21:22 PM IST
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ம.தி.மு.க விவசாயிகள் அணியினர் போராட்டம் நடத்தினர். Read More
Jan 26, 2019, 06:00 AM IST
இனிவரும் நாட்கள் நெருக்கடியாகத்தான் இருக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் எச்சரித்திருக்கிறார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. Read More
Jan 25, 2019, 17:13 PM IST
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர் சங்கமும் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கிறது. Read More
Jan 25, 2019, 12:34 PM IST
இயக்குனர் ராஜூ முருகன் எழுத்தில் விரைவில் வெளிவர இருக்கும் மெஹந்தி சர்க்கஸ் பட டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. Read More