Oct 3, 2019, 09:53 AM IST
மகாத்மா காந்தியைப் பற்றி பேசுவதற்கு முன்பு, அவருடைய உண்மை வழியை பாஜகவினர் பின்பற்ற வேண்டுமென்று பிரியங்கா காந்தி அறிவுரை கூறியிருக்கிறார். Read More
Oct 2, 2019, 21:41 PM IST
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, 150 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். Read More
Oct 2, 2019, 15:24 PM IST
நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைகளில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்றளவுக்கு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறார். கடந்த வருடம் இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறியதுடன் போலீஸ், கோர்ட் என்று அவரை வம்புகிழுத்தார். Read More
Oct 2, 2019, 13:38 PM IST
ஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி சிவக்குமார் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டில் தனியாக வசித்த அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். Read More
Oct 2, 2019, 10:12 AM IST
ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கி வருகிறார். Read More
Oct 1, 2019, 20:03 PM IST
ஆயுதபூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைக்காக மொத்தம் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். Read More
Oct 1, 2019, 19:48 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த போதிலும், பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. Read More
Oct 1, 2019, 16:23 PM IST
நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய படம் 100 பர்சென்ட் காதல். தெலுங்கில் வெளியாகி ஹிட்டான 100 பர்சென்ட் லவ் படமே தமிழில் 100 பர்சென்ட் காதல் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. Read More
Oct 1, 2019, 16:11 PM IST
பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து திரைக்கு வந்திருக்கும் நம்ம வீட்டி பிள்ளை ஹிட்டானதையடுத்து குஷியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதே சந்தோஷத்துடன் அடுத்து நடித்து வரும் ஹீரோ படத்தில் கவனத்தை திருப்பியிருக்கிறார். Read More
Oct 1, 2019, 16:05 PM IST
நடிகை நயன்தாராவின் 65 வது படமாக உருவாகிறது நெற்றிக்கண். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். மிலன்த் ராவ் இயக்குகிறார். இப்படத்தில் இளம் ஹீரோ சரண் சக்தியும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஜில்லா, வட சென்னை,போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். Read More