Jul 6, 2020, 10:16 AM IST
20க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ள இப்படத்தின் முன்னோட்டம் யூடியூபில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது Read More
Jul 5, 2020, 12:53 PM IST
அழகான கவித்துவமான காதல் படம் மிருணா. இதன் சிறப்பு பிரிமியர் காட்சி ரிகல் டாக்கிசில் வரும் 8ம்தேதி இரவு 8 மணிக்கு வெளியாகிறது. மிருணா படத்தை எழுதித் தயாரித்து இயக்குகிறார் ராகவ் மிர்தாத். இவர் தேசிய விருது வென்ற பாரம் படத்தின் எழுத்தாளர் Read More
Jul 5, 2020, 09:49 AM IST
தமிழகத்தில் இது வரை ஒரு லட்சத்து 7001 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு 1450 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 4000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. Read More
Jul 4, 2020, 10:51 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதில் 1385 பேர் பலியாகியுள்ளனர். சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 2 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. Read More
Jul 3, 2020, 10:15 AM IST
பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ்கான் மாரடைப்பு காரணமாக நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. மூன்றுமுறை தேசிய விருது வென்றிருக்கிறார். மறக்கமுடியாத பல பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் சரோஜ் கான். Read More
Jul 2, 2020, 19:02 PM IST
ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வித்தியாசமான படங்களைத் தந்தவர் வெற்றி மாறன். இவர் தனது படங்களுக்கு விருது கிடைத்தாலும் பாராட்டு கிடைத்தாலும் அது பற்றி பெரிதாகப் பதில் அளிக்காமல் தனது அடுத்த பணிக்குச் சென்றுவிடுவார். இவர் கடைசியாகக் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி தனது பதிவைச் செய்திருந்தார். Read More
Jul 1, 2020, 10:17 AM IST
பாம்ஷெல் என்ற படத்துக்காக ஆஸ்கர் விருது வென்றவர் எழுத்தாளர் சார்லஸ் ராண்டால்ஃப் . இவர் உலக அளவில் தாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி உண்மை சம்பவங்களை மையமாக வைத்து புதிய ஸ்கிரிப்ட் எழுதுவதுடன் அப்படத்தை முதன்முறையாக டைரக்டும் செய்கிறார். Read More
Jun 29, 2020, 18:55 PM IST
பாண்டிய ராஜன் நடித்த ஆண்பாவம், கோபாலா கோபாலா போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் சீனியர் நடிகை கொல்லங்குடி கருப்பாயி. இவர் பிரபலமான பல்வேறு கிராமிய பாடல்கள் பாடியிருக்கிறார். அத்துடன் அகில இந்திய வானொலியில் 30 வருடம் பணியாற்றி இருக்கிறார், தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றிருக்கிறார். Read More
Jun 29, 2020, 15:40 PM IST
திரைப்பட மற்றும் டிவியில் நடிக்கும் தேவயானி கணவர், குழந்தைகளுடன் கிராமத்தில் குடியேறினார், அரசின் கொரோனா விழிப்புணர்வு விளம்பரப் படத்தில் தற்போது நடித்திருக்கிறார். எல்லா டிவியிலும் இது ஒளிபரப்பாகி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. Read More
Jun 24, 2020, 12:55 PM IST
பாலிவுட்டில் ஷாருக்கான் படம் முதல் மாதுரி தீட்சித் படங்கள் என பல்வேறு பிரபல நடிகர், நடிகைகளுக்கு நடனம் அமைத்திருப்பவர் சரோஜ் கான். 3 முறை தேசிய விருதும் வென்றிருக்கிறார். 71 வயதாகும் இவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மும்பை மருத்துவமனையில் சேர்த்தனர். Read More