20க்கும் மேல் விருதுகள் குவித்த எது தேவையோ அதுவே தர்மம்

Edhu Thevaiyo Adhuve Dharmam Short Film

by Chandru, Jul 6, 2020, 10:16 AM IST

குறும்படங்கள் எடுப்பதும் இப்போது இயக்குனர்கள், நடிகர், நடிகர்களின் திறமையை எடைபோடும் தராசாக இருக்கிறது. எது தேவையோ அது தர்மம் என்ற குறும்படம் ஒரு ரவுடியிஸத்தை பின்னணி யாக கொண்டு அதில் ஒரு குடும்பத்தின் அவலத்தை மையமாக வைத்து உருவாக் கப்பட்டிருக்கிறது. து.ப.சரவணன் இயக்க, ஸ்ரீனி, ஷீலா, வினோத் ராஜேந்திரன் நடித்துள்ளனர்.

20க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ள இப்படத்தின் முன்னோட்டம் யூடியூபில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. வரும் 10ம் தேதி குறும்படம் வெளியாகிறது.

You'r reading 20க்கும் மேல் விருதுகள் குவித்த எது தேவையோ அதுவே தர்மம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை