Apr 3, 2020, 14:49 PM IST
கொரானா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள பிற மாநிலத் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு சார்பில் உணவு, தங்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 30, 2020, 10:11 AM IST
திருச்சியில் உள்ள புரபெல்லர் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம், பலவிதமான ரோபோக்களை தயாரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்தும் வகையில் ஜாபி என்ற ரோபோவை தயாரித்து, அவற்றை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்குவதாக இந்நிறுவனம் தெரிவித்தது. Read More
Mar 28, 2020, 16:50 PM IST
விஜய், தனுஷ் அவ்வப்போது தங்கள் பாடல்களைச் சொந்த குரலில் பாடுகின்றனர். தற்போது சூர்யா, சிவகார்த்திகேயன் போன்றவர்களும் சொந்த குரலில் பாட முயற்சிக்கின்றனர். மாரி 2 படத்திற்காக தனுஷ் பாடிய ரவுடி பேபி பாடல் யு டியூபில் வெளியாகி 800 மில்லயன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது Read More
Mar 26, 2020, 12:06 PM IST
டெல்லியில் டாக்டர் ஒருவரின் குடும்பத்திற்கு கொரோனா தொற்று பாதித்ததைத் தொடர்ந்து 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் அதிகமானோர் டெல்லியில்தான் வந்திறங்கினர். அவர்கள் அனைவரும் ராணுவ மருத்துவ முகாம்களில் 14 நாள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். Read More
Mar 23, 2020, 19:02 PM IST
படம் வெளிவருவதற்கு முன்பே யூடியூபில் பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றது. தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. Read More
Mar 23, 2020, 13:47 PM IST
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று கனடாவும், ஆஸ்திரேலியாவும் அறிவித்துள்ளன. Read More
Mar 21, 2020, 14:51 PM IST
இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா பாதித்த 627 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் ஒரு லட்சத்து 73 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More
Mar 18, 2020, 17:30 PM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அஜய் ஞான முத்து. இவர் டிமான்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கினார். தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். Read More
Mar 18, 2020, 12:13 PM IST
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எம்.பி. பதவியை ஏற்றுக் கொண்டிருப்பது, நீதித்துறையின் மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்று முன்னாள் நீதிபதி குரியன்ஜோசப் கவலை தெரிவித்தார். Read More
Mar 18, 2020, 11:09 AM IST
உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 84,976 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வரை 7500க்கும் மேற்பட்டோர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். Read More